Naan Yen Piranthen Lyrics-vaali - Rasaayana Rojakkal Song Lyrics
pacha karu yaavum paava karuvalla
neeyum naanum yaaru kutham kura solla
pothalulla moongilla la satham ulla paatu varum
kannankarum megam thaan
uyir vaazha payir vazha mazha kottudhe
oru ooril oru kudisa
nadhiyoram pacha maram pala varisa
kallamilla vellandhiya
ooru sanam irundhadhe
ohh..aariro aariro aariraariro
aariro aariro aariro
aalangaathu osaiyila
motha sanam thookathula
boomi romba thoorathula
yaar arivaar kaaranatha
yen pirandhai..
yen pirandhai..
yen pirandhai..
naan yen pirandhen
kan en thirandhen
enake theriyaathe
iraivan padaipil ethuvum azhagu
un kann ariyathe..
naan yen pirandhen
kan en thirandhen
enake theriyaathe
pacha karu yaavum paava karuvalla
neeyum naanum yaaru kutham kura solla
pothalulla moongilla la satham ulla paatu varum
kannankarum megam thaan
uyir vaazha payir vazha mazha kottudhe
naan yen piranthen
kan en thirandhen
enake theriyaathe
yaaro yaar arivaaro
en seivaaro sol
yaaro yaar arivaaro
en seivaaro sol sol sol
naan yen piranthen..kan en thirandhen..enake theriyaathe
naan yen piranthen..kan en thirandhen..enake theriyaathe
naan yen piranthen..kan en thirandhen..enake theriyaathe
enake theriyaathe..
பச்சக் கரு யாவும்...
பாவக்கரு அல்ல...
நீயும் நானும் யாரு...
குத்தம்கொர சொல்ல...
பொத்தல் உள்ள மூங்கில்ல..
சத்தமுள்ள பாட்டு வரும்
கன்னங்கரு மேகம் தான்
உயிர் வாழ பயிர் வாழ மழ கொட்டுதே!
ஒரு ஊரில் ஒரு குடிச...
நதியோரம் பச்ச மரம் பல வரிச...
கள்ளமில்லா வெள்ளந்தியா...
ஊரு சனம் இருந்தது!
ஓ... ஆரிரோ... ஆரிரோ...
ஆரிராரி ரோ..
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ...
ஆலங்காத்து வாசலுல...
மொத்த சனம் தூக்கத்துல...
பூமி ரொம்ப தூரத்துல
யாரறிவார் காரணத்த
ஏன் பிறந்தாய்.. ஏன் பிறந்தாய்...
ஏன் பிறந்தாய்
நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெரியாதே...
இறையோன் படைப்பில்
எதுவும் அழகு
உன் கண் அறியாதே
(நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெரியாதே...
)
பச்சக் கரு யாவும்... பாவக்கரு அல்ல...
நீயும் நானும் யாரு... குத்தங்குர சொல்ல...
பொத்தலுள்ள மூங்கில்ல.. சத்தமுள்ள பாட்டு வரும்
கன்னங்கரு மேகம் தான் உயிர் வாழ பயிர் வாழ மழ கொட்டுதே!
நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெரியாதே...
யாரோ யாரறிவாரோ
என்சொல்வாரோ சொல்
யாரோ யாரறிவாரோ
என் செய்வாரோ சொல் சொல் சொல்...
No comments:
Post a Comment