Thursday, October 10, 2013

கலக்குறா !!!!! மயக்குறா !!!!! கவித கம்மிங் கவித கம்மிங்………………

சோன் பப்படி தான் இவ பேசும் பேச்சா……….
தேனு பாட்டிலே இவ தேகம் ஆச்சா……………
லாலி பப்பு தான் இவ காஸ்டியூம் ஆச்சா………
கலக்குறா !!!!! மயக்குறா !!!!!
கவித கம்மிங் கவித கம்மிங்………………..

No comments:

Post a Comment