Sunday, October 20, 2013

மனம் வலிக்கிறது !!!!

நூறு ரூபாய் கொடுத்து காய்கறிகள் வாங்கி வரசொன்னார்கள் ....
ஒரு கிலோ வெங்காயம் .....கால் கிலோ பூண்டு ....
மட்டும் வாங்கி ..... ஐந்து ரூபாய் கடன் சொல்லி வந்தேன் !!!!
மனம்   வலிக்கிறது  !!!!

No comments:

Post a Comment