Sunday, October 20, 2013

இது பணத்தின் ... திருவிழா !!! மனிதர்களின்.... திருவிழா அல்ல !!!

தீபாவளி  ....
நீ போய்விடு .....

நீ மக்களின் ....
திருவிழா அல்ல !!!
நீ  பணத்தின் ....
திருவிழா !!!

பட்டாசு  பணம் .....
பலகாரம்  பணம் ....
புது துணி  பணம் ....
பணம் ,,,,பணம்,,,,,பணம்,,,,,

இது பணத்தின் ...
திருவிழா !!!
மனிதர்களின்....
 திருவிழா அல்ல !!!

விழி பிதுங்கி.....
கண் கலங்குகிறேன் !!!!

-பிரேம் ஆனந்த் 

No comments:

Post a Comment