பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Monday, October 21, 2013
Sunday, October 20, 2013
நான் ஏன் பிறந்தேன் -வாலி - ரசாயன ரோஜாக்கள் -பாடல் வரிகள்
Naan Yen Piranthen Lyrics-vaali - Rasaayana Rojakkal Song Lyrics
pacha karu yaavum paava karuvalla
neeyum naanum yaaru kutham kura solla
pothalulla moongilla la satham ulla paatu varum
kannankarum megam thaan
uyir vaazha payir vazha mazha kottudhe
oru ooril oru kudisa
nadhiyoram pacha maram pala varisa
kallamilla vellandhiya
ooru sanam irundhadhe
ohh..aariro aariro aariraariro
aariro aariro aariro
aalangaathu osaiyila
motha sanam thookathula
boomi romba thoorathula
yaar arivaar kaaranatha
yen pirandhai..
yen pirandhai..
yen pirandhai..
naan yen pirandhen
kan en thirandhen
enake theriyaathe
iraivan padaipil ethuvum azhagu
un kann ariyathe..
naan yen pirandhen
kan en thirandhen
enake theriyaathe
pacha karu yaavum paava karuvalla
neeyum naanum yaaru kutham kura solla
pothalulla moongilla la satham ulla paatu varum
kannankarum megam thaan
uyir vaazha payir vazha mazha kottudhe
naan yen piranthen
kan en thirandhen
enake theriyaathe
yaaro yaar arivaaro
en seivaaro sol
yaaro yaar arivaaro
en seivaaro sol sol sol
naan yen piranthen..kan en thirandhen..enake theriyaathe
naan yen piranthen..kan en thirandhen..enake theriyaathe
naan yen piranthen..kan en thirandhen..enake theriyaathe
enake theriyaathe..
பச்சக் கரு யாவும்...
பாவக்கரு அல்ல...
நீயும் நானும் யாரு...
குத்தம்கொர சொல்ல...
பொத்தல் உள்ள மூங்கில்ல..
சத்தமுள்ள பாட்டு வரும்
கன்னங்கரு மேகம் தான்
உயிர் வாழ பயிர் வாழ மழ கொட்டுதே!
ஒரு ஊரில் ஒரு குடிச...
நதியோரம் பச்ச மரம் பல வரிச...
கள்ளமில்லா வெள்ளந்தியா...
ஊரு சனம் இருந்தது!
ஓ... ஆரிரோ... ஆரிரோ...
ஆரிராரி ரோ..
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ...
ஆலங்காத்து வாசலுல...
மொத்த சனம் தூக்கத்துல...
பூமி ரொம்ப தூரத்துல
யாரறிவார் காரணத்த
ஏன் பிறந்தாய்.. ஏன் பிறந்தாய்...
ஏன் பிறந்தாய்
நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெரியாதே...
இறையோன் படைப்பில்
எதுவும் அழகு
உன் கண் அறியாதே
(நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெரியாதே...
)
பச்சக் கரு யாவும்... பாவக்கரு அல்ல...
நீயும் நானும் யாரு... குத்தங்குர சொல்ல...
பொத்தலுள்ள மூங்கில்ல.. சத்தமுள்ள பாட்டு வரும்
கன்னங்கரு மேகம் தான் உயிர் வாழ பயிர் வாழ மழ கொட்டுதே!
நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்
எனக்கே தெரியாதே...
யாரோ யாரறிவாரோ
என்சொல்வாரோ சொல்
யாரோ யாரறிவாரோ
என் செய்வாரோ சொல் சொல் சொல்...
இடம் மாற்றம் ,,,,,,,
ஒரு நல்ல சேதி .....
தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் (ADMK மாவட்ட செயலாளர் ) பாஸ்கரன் ......
காஞ்சிபுரத்துக்கு இடம் மாற்றம் ,,,,,,,
அங்க போயி கட்சி பணிய பாருங்க அய்யா !!!
தஞ்சை மாவட்ட ஆட்சி தலைவர் (ADMK மாவட்ட செயலாளர் ) பாஸ்கரன் ......
காஞ்சிபுரத்துக்கு இடம் மாற்றம் ,,,,,,,
அங்க போயி கட்சி பணிய பாருங்க அய்யா !!!
இது பணத்தின் ... திருவிழா !!! மனிதர்களின்.... திருவிழா அல்ல !!!
தீபாவளி ....
நீ போய்விடு .....
நீ மக்களின் ....
திருவிழா அல்ல !!!
நீ பணத்தின் ....
திருவிழா !!!
பட்டாசு பணம் .....
பலகாரம் பணம் ....
புது துணி பணம் ....
பணம் ,,,,பணம்,,,,,பணம்,,,,,
இது பணத்தின் ...
திருவிழா !!!
மனிதர்களின்....
திருவிழா அல்ல !!!
விழி பிதுங்கி.....
கண் கலங்குகிறேன் !!!!
-பிரேம் ஆனந்த்
நீ போய்விடு .....
நீ மக்களின் ....
திருவிழா அல்ல !!!
நீ பணத்தின் ....
திருவிழா !!!
பட்டாசு பணம் .....
பலகாரம் பணம் ....
புது துணி பணம் ....
பணம் ,,,,பணம்,,,,,பணம்,,,,,
இது பணத்தின் ...
திருவிழா !!!
மனிதர்களின்....
திருவிழா அல்ல !!!
விழி பிதுங்கி.....
கண் கலங்குகிறேன் !!!!
-பிரேம் ஆனந்த்
மனம் வலிக்கிறது !!!!
நூறு ரூபாய் கொடுத்து காய்கறிகள் வாங்கி வரசொன்னார்கள் ....
ஒரு கிலோ வெங்காயம் .....கால் கிலோ பூண்டு ....
மட்டும் வாங்கி ..... ஐந்து ரூபாய் கடன் சொல்லி வந்தேன் !!!!
மனம் வலிக்கிறது !!!!
ஒரு கிலோ வெங்காயம் .....கால் கிலோ பூண்டு ....
மட்டும் வாங்கி ..... ஐந்து ரூபாய் கடன் சொல்லி வந்தேன் !!!!
மனம் வலிக்கிறது !!!!
Friday, October 18, 2013
உணர்ந்து ஆகவேண்டும் ...
படித்த படிப்பு வேறு ......
பார்க்கும் வேலை வேறு ,......
இதை உணர மறுத்தாலும் ,......
உணர்ந்து ஆகவேண்டும் ...
பார்க்கும் வேலை வேறு ,......
இதை உணர மறுத்தாலும் ,......
உணர்ந்து ஆகவேண்டும் ...
Wednesday, October 16, 2013
சமாளிப்போம் ....
வீழ்ந்தால் என்ன மண்ணில் தான் விழுந்தோம் .....
எழுந்தால் என்ன விண்ணுக்க பறந்தோம் ....
சமாளிப்போம் .....
நகர்ந்து செல்வோம்
எழுந்தால் என்ன விண்ணுக்க பறந்தோம் ....
சமாளிப்போம் .....
நகர்ந்து செல்வோம்
Monday, October 14, 2013
Thursday, October 10, 2013
கலக்குறா !!!!! மயக்குறா !!!!! கவித கம்மிங் கவித கம்மிங்………………
சோன் பப்படி தான் இவ பேசும் பேச்சா……….
தேனு பாட்டிலே இவ தேகம் ஆச்சா……………
லாலி பப்பு தான் இவ காஸ்டியூம் ஆச்சா………
தேனு பாட்டிலே இவ தேகம் ஆச்சா……………
லாலி பப்பு தான் இவ காஸ்டியூம் ஆச்சா………
கலக்குறா !!!!! மயக்குறா !!!!!
கவித கம்மிங் கவித கம்மிங்………………..
கவித கம்மிங் கவித கம்மிங்………………..
Tuesday, October 8, 2013
Sunday, October 6, 2013
Subscribe to:
Posts (Atom)