Wednesday, December 31, 2014

Happy New year 2015 ....

நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்😊😊😊
Happy New year 2015 ....

Tuesday, December 16, 2014

என்னுள்ளம் தாங்கல !!!



என்ன சொல்லுவேன் ..

..
என்னுள்ளம் தாங்கல !!!

சனி பெயர்ச்சி பலன்கள் ....

சனி பெயர்ச்சி பலன்கள் ....
ஜோசியகாரர்கள் : வரவு
ஜோசியம் பார்பவர்கள் : செலவு
அம்புடுதான் !!!!

Thursday, December 11, 2014

இயற்கை நீதிதான் !!!

வேர்கள் அறுக்கப்படுவதும் ஒரு கொடுமையான ....
இயற்கை நீதிதான் !!!
 — at Sabarimala.

என்னுடன் பாரதி !!!



என்னுடன்  பாரதி !!!
 எனது  மேஜையில் !!!

சுவாமி சரணம் !!!



சுவாமி சரணம் !!!
மெய் சிலிர்த்து .......
உயிர் உருகிய நொடிகள் .........
 — at Sabarimala.

வல்லம் வல்லம் ..

செம்மண் பூமி ....
தீர வாசம் ....
வல்லம் வல்லம் .....
வெல்லம் வெல்லம் !!!
-கனாக்காரன்
 — at வல்லம்

எழுத்து !!!

எனக்கு  இலக்கியம் தெரியாது ....
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் வராது .....
இருந்தும் எழுதுவேன் .....
நீ  ரசித்தால் எனக்கு என்ன ....
நீ  வெறுத்தால் எனக்கு என்ன .....
எழுத்து !!!
எனக்கு
மது
மாது
கனவு
காதலி
வியர்வை
விந்துநீர்
இரத்தம்
இறுமாப்பு
வேள்வி
வெற்றி
தொல்லை
தோல்வி
சாதனை
சாகசம்
உடல்
உயிர்

எழுதுவேன் .....
எழுதுவேன் ......
ஊரில் எவன் செத்தாலும்  ,,,,,
எழுதுவேன் ....
நான் சாகும்வரை !!!
எழுதுவேன் ............

எழுத்து ! எழுத்து !! எழுத்து !!!

Wednesday, December 10, 2014

விக்ரமாதித்யன் ( ஸ்வாமிகள் ஜனங்கள் - கவிதை)

செருப்பால்  அடிக்கும் வரிகள் .......

""
சோரம்
தொழிலாகக்கொண்டதில்லை நான்
ஏனினும்
சோரம்போகிறவர்களிடம்
சோறுவாங்கித் தின்னநேர்கிறது  எனக்கு ....

திருடிப்
பிழைத்ததில்லை நான்
ஏனினும்
திருடிப்பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு .....

கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
ஏனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரியநேர்கிறது எனக்கு

காட்டிக்
கொடுத்தில்லை நான்
ஏனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம்கழிக்கநேர்கிறது எனக்கு ..... ""

--விக்ரமாதித்யன் ( ஸ்வாமிகள் ஜனங்கள் - கவிதை)

Sunday, December 7, 2014

I love this.....Because i wont love any girl !!!!

I love this loneliness .....No commitments ...No regular wishes. I can forget my birthday & important days in my calendar because I am not in love with any girl   ... I love barging dogs than peaceful music because my heart is more wrenching than that .... I can write anything here because Thers no idiot to teach me the language & statistics, Hence I love blogging because of this only I love blogging .... I too be proud , i'm blogger from 2006 ... From today I'm planning to write something on this blog regularly, let we see hw much success I'd this ....let we see friends ...

A Man ....
Prem Anand (Dreamer)

Sunday, November 23, 2014

வாழ்கை ....

விஞ்ஞான உலையில் குமிழிகளாய் !!!
- வாழ்கை ....
-கனாக்காரன்

Saturday, October 25, 2014

பால் விலை உயர்வு .....

பால் விலை  ரூபாய் 10/-  மட்டும்
உயர்வு .....
நான் எதையாவது  சொன்னால் ....தி.மு.க என்பார்கள் ...
விலைவாசி உயர்வை ஏற்கமற்றும் வழி உள்ள ஒரு (போராட முடியாத சாதாரன மனிதனாக ) வருத்ததுடன் ஏற்றுகொள்கிறேன் !!!
வாழ்க மக்களின் முதல்வர் !!!

Sunday, October 5, 2014


Instagram

Sunday, September 21, 2014

கண்ணும் கடலும் ........

உந்தன் கண்ணும்  .....எந்தன் கடலும்.....
சிரித்தால் - அலைகள் ....
விழித்தல்- சூரியன்....
கசிந்தால் -கண்ணீர் .....
இமைத்தால் - மின்னல் ....
உறங்கினால் - நிலவு ....

- ஆனந்த்

Tuesday, August 26, 2014

பொறுமை

புத்தன் கற்றுத்தராத பொறுமையை .....
இவளின் hmmmmmmmm கற்றுத்தருகிறது !!!
-ஆனந்த்

வரலாற்றின் நிழல் ஓவியங்கள்...............



வரலாற்றின் நிழல் ஓவியங்கள் !!!
-கங்கைகொண்ட சோழபுரம்

Tuesday, June 17, 2014

Dreams

ஜோடி கண்கள் ..... 
கோடி கனவுகள்.......

Monday, April 28, 2014

பச்சை நிறமே...........

இலையின் இளமை பச்சை நிறமே......
இச்சை மூட்டும் பச்சை நிறமே....
-வைரமுத்து
 


Sunday, April 27, 2014

Jerry Marriage ......


Jerry Marriage ..... irregular snap with regular guys ........

Saturday, April 26, 2014

இவர்களும் .....................

இவர்கள் விற்க்கும் காய்கறிகளில் இருக்கும் பசுமை ....
இவர்கள் வாழ்வில் இல்லை ......


Friday, April 25, 2014

கோடையில் ஒரு இளவேனில் !!!!

இளமை ....
பசுமை .....
இனிமை ....


கோடையில் ஒரு இளவேனில் !!!!

Thursday, April 24, 2014

இந்த முறை தமிழகம் முழுவதும் திமுக ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை ...... என்னை போன்ற அடிமட்ட திமுக தொண்டன் தலை நிமிர்ந்தான் !!! கலாச்சாரம் மீட்டு எடுப்பு.......

இந்த முறை தமிழகம் முழுவதும் திமுக ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை ......
என்னை போன்ற அடிமட்ட திமுக தொண்டன் தலை நிமிர்ந்தான் !!!
கலாச்சாரம் மீட்டு எடுப்பு.......

Tuesday, April 22, 2014

144 தடை உத்தரவு......

இது என்ன வட இந்தியாவா  ......144 தடை உத்தரவு போட!!!!  நாங்க அந்த அளவுக்கு worth இல்லடா.....

Sunday, April 20, 2014

Blogging from android application.....

Its one of the important milestone in blogging. I had started my blog in the year 2006 unknowingly with some enthusiasm. But after some years I had taken that as serious venture  to post my known skill's (!?) & interest. Its was successfully crossed seven years but till I can't understand why I'm having blog.(some questions doesn't have answers in life, so I can treat this) . OK I should conclude, this post is test post through my new android phone & its application.

Yours
Evergreen
Prem Anand

Saturday, April 19, 2014

கருவி சார்ந்த மனிதன்



விசை காட்டி .......
சில நேரங்களில் வேகம் .....
பல நேரங்களில் பொறுமை ......
#கருவி சார்ந்த மனிதன்

தோளுக்கு தோளாக இருப்பேன் அண்ணா .....

தோளுக்கு தோளாக இருப்பேன்  அண்ணா .....
எதிரி எறியும் அம்பு ......
என் உடல் கடந்து ......
என் உயிர் பிரிந்தே ....
உன் பதம் தொடும் அண்ணா !!!!
வெற்றி நமதே !!!
நாளையும் நமதே !!!

Sunday, April 13, 2014

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் !!!

சித்திரையில் பூத்த செந்தாமரையே .......
நித்தம் .......எந்தன் .......
சிந்தையில் பூக்கும் .....சித்திரமே !!!!
நீ தான் எந்தன் உலகம் ......
உன்னை வாழ்த்தி ......
நான் வாழ்கிறேன் !!!!

தமிழ் புத்தாண்டு  - சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் !!!

Monday, April 7, 2014

இரவு.......

நிலவுக்கு காத்திருக்கும் இரவு !!!!! கணவுக்கு  காத்திருக்கும் கண்கள்.... நடுவில் .......
 நட்ச்சத்திரம்  போல்  வந்து மறைகிறது , நினைவுகள் !!

Sunday, April 6, 2014

வாழ்க்கை .....

வாழ்க்கை ஒரு விடை தெரியாத வினா.....

Wednesday, March 19, 2014

தஞ்சை பாராளுமன்ற தேர்தல்

பஞ்சாயத்து போர்டு தலைவர ......
பஞ்சாயத்து போர்டு தலைவருன்னு சொல்லாம .......
அமெரிக்க பிரதமர்னா  சொல்ல முடியும் ......
#தஞ்சை பாராளுமன்ற தேர்தல் 

Tuesday, March 18, 2014

நிலையாமை

நிலையற்ற வாழ்வில் ,,,,,,
நிலையற்ற மனிதர்கள் ....

நிலை

தட்டுத் தடுமாறி சென்றாலும் ......
தடம் மாறுவதில்லை .....

Saturday, March 8, 2014

மலர்களின் தேன் சுவை ........

மலர் அரியது ..... 
மலர்களின் .....
தேன் சுவையை !!!

Tuesday, March 4, 2014

நிலையாமை ..... நிலையானது !!!

இன்று ....
மனம் கனத்து .....
உயிர் சிலிர்த்தது .....
#இதுவும் கடந்து போகும் !!!

Sunday, March 2, 2014

உயிர் !!!

உணர்சிவசபடவிட்டால் .......
உயிர் இருத்தும் .....
உயிரற்று .....போய்விடுவோம் !!!
- குண்டன் 

நெஞ்சை கிள்ளும் பாடல்கள்


அலைவரிசையில் அலைகிறது ......

அழியாத நினைவுகள் !!!


#பாடல்கள் 

அலைவரிசையில் .....அலைகிறது .....!!!!

தொலைபேசியின் அலைவரிசையில் ,,,,,,,
தொலைந்துபோன தோகை மயில் .....
என்ன சொல்ல அழைத்தாலோ.....
ஏது சொல்ல அழைத்தாலோ .....
என்று ......
அலைவரிசையில் .....அலைகிறது .....
 நெஞ்சுகூடு !!!
- ஆனந்த்

Sunday, February 23, 2014

உணர்ச்சிவசப்பட்டே இருப்போம் ..

உணர்ச்சிவசப்பட்டே இருப்போம் .....
இல்லையென்றால் உயிர் இல்லையென்று ....
சொல்லிவிடுவார்கள் .....

Wednesday, February 19, 2014

அர்னாப் கோஸ்வாமி & சுப்ரமணிய சாமி......
ஒன்னா நம்பர் .....அயோக்கிய _______ பயலுக..! !!!!
 — watching Times Now: News hour at வல்லம்.

உலக அறிவுஜீவிகள் .............



வாதாடிய ராம்ஜெத்மலானிக்கு ......
உயிர்காத்தா அண்ணன் வைகோவுக்கும் .....
விடுதலையை உறுதிசெய்திருக்கும் முதலமைச்சருக்கும் ....
மனமார்ந்த நன்றி !!!

Monday, February 17, 2014

உயிர் ஓவியங்கள் !!!

எந்தன் அலுவலகத்தையும்...
என்னையும்.... உயிரூட்டும் ....
உயிர் ஓவியங்கள் !!!
 — at kumbakonam city union bank Ao



இதற்கு அப்பாற்பட்டது ......தி.மு.க

வெற்றி ....தோல்வி 
.....இதற்கு அப்பாற்பட்டது ......தி.மு.க !!!!

#திருச்சி #திருப்புமுனை மாநாடு

Wednesday, February 12, 2014

நிலா


பால் போலவே வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய்


                           -வாலி 

Saturday, February 8, 2014

வரண்டுவிட்ட காவேரியிலே.....

வரண்டுவிட்ட காவேரியிலே.....
ஓரத்து பசையுள்ள ....
ஈரத்து நேசம் .......
நமது பாசம் ......

காவேரி கரையோரான்.....

Tuesday, February 4, 2014

மௌனம் மொழியில் !!!!!

நீ பேசாவிட்டால் என்ன ,,,,,,
நான் பேசுகிறேன் உன்னிடம் ,......
உலக தாய்மொழியான ......
மௌனம் மொழியில்  !!!!!

Saturday, February 1, 2014

அந்த நாட்கள் ... நெஞ்சில் நிழல் ஆடுகிறது !!!

PROGYAN 5 !!!! March 1 & 2 - 2013 
அந்த நாட்கள் ... 
நெஞ்சில் நிழல் ஆடுகிறது !!!
ஒருவருடம்.... ஒரு நொடி போல் ஓடிவிட்டது !!!
எத்தனை எத்தனனை நினைவுகள் ,,,,,,
அத்தனையும் .....மறக்கமுடியாதவை !!!
தூங்காத இரவு .....
ஒவ்வொரு நகர்விலும் .....
சில கஷ்டங்கள் .....பல சந்தோசங்கள் .....
நிச்சியமாக ......மொத்தத்தில் அது....
நமக்கு கிடைத்த பசுமையான நினைவுகள் .....
நான் இங்கு ......
பலரை பாராட்டவில்லை!!!!
சிலரை கடுமையாக திட்டியுள்ளேன் ......
மன்னிப்பு கேட்டு ...வேற்று மனிதர் ஆக்க விரும்பவில்லை ,,,,,,
நீங்கள் இல்லையெனில் ........
நான் கிடையாது .......
இந்த நிகழ்வும் கிடையாது......

நெஞ்சில் பசுமையான நிழலாடும் நினைவுகளுடன் .....
என்றன்றும் உங்கள் அன்பிற்குஇனிய நண்பன் 

பிரேம் ஆனந்த் 

Friday, January 31, 2014

Progyan 5 - March 01&02 2013 -

It's time to remember  !!!
Priceless tears for Priceless Jack(jackie ) !!! humble silence in my heart  !!!  with lot of agony !!!


   My Dear Friends ....

                        Now you were all widely distributed , our nets were broken to separate nests ..... hope you all doing good, else i pray for goodness buddies!!!
                          I am remembering the evergreen days of my life ( i hope .... its too for you too buddies !!!). i'm just recollecting myself about this progyan days in my inner peripheral of heart , it was mixed with hurdles & joy. Hurdles are word's less to explain ! where as Joys are no words to explain !! but it's remarkable sweet memories !!!(No doubt on it )
 
   I am wishing hear not to touch negative beginning this joyful event...but one thing i need ask, if not my heart will broken into tiny pieces ....it's none other than apology !!! (i don't know Why i'm asking ?? whom i'm asking too ? but i need to ask ...so i'm asking ) You My dear mercy heart's will consider my apology and apologize me !!!(hope !!!).

       I can recollect some golden evenings !!!
        First Script was drawn and portraits in portico .....
       High viber meeting was organized by us under priceless guidelines of  our close hearted Prof.Albin ( with zero sponsor ha..ha...) .....
       One fine evening !!! a day before pongal we had printed sponsorship posters ( on that day it looks like we finished Progyan ! such great financial threshold we faced ).....

       A classic noon it was !!! we had printed invitation ..... total class grouped till late evening to paste and arrange the postal covers ....(without any open call !!!)
     Yet another painful evening it was !!!  Heavenly Prof.Albin arranged a meeting (I & II yr ) ,,,only 9 more days to go ,,,,, but our fund status was (-10,000/-) ,,,, we were shamed among juniors !!! ( it's another historic story we made more than 3 lakhs fund).
        Its also born in golden evening !!! T shirt Idea ....

These are very tiny pinch !!! among our Joyful & Painful Evenings !!!

Seeking permission from Dean none other than killing Myself !!! its was such such painful ..... but at one stage .... it's gone like any thing !!! ( He also have some good quantum of mercy with him )

There was big story in each and every move ,,,,, we had formed committees ...tarred ....formed ....tarred ....finally .... it was formed by itself  !!! i can greatly say ...it was reason for this Program to praisable greenish event friends ,,,,,without your unbroken bonds ...it's impossible buddies !!!!


i can leave hear lot of space ....for your sweet  memories to fill !!!

The last & undriveable hurdle was Prof.Albin was under sick ,,,,,
No words about that ,,,,,, i thought function was over ,,,,, over faces will be darken soon ,,,,,
But that made us to fight lot lot ,......to go ahead !!!


I'm directly entering to the  a day before progyan 5 ......
 It looks like a day before festival ,..... each every person were busy with busy works .....
T shirt distribution .....
Hall plan preparation .....
Stall arrangements .....
Video & photography ......
Even coordinators ...speaking like state chief ministers .....
Decoration Arrangements ......
Flux preparation ......
lot lot lot .....going on .... each & each every person was filled with infinite energy ......

The two days gone like any thing ,,,,,,,,
soul of days ....filled with memories .....

Sorry my dear neighbour class friends !!! i can't remember & thank you in person ..... with  endorse u all ....i thank you all in single notation & Thank you !!! for you  powerful cooperation  .....

Let i march to my class !!!
Without you buddies .... i'm not at all ..
 The list starts & covers with infinte of love .....



Thursday, January 30, 2014

மௌனம் !!!

நீ பேசாமல் ....

நான் சாக !!!

நான் பேசிய ....

உன்னை கொல்ல !!!

இதை தடுக்க ,,,,,

இதோ ஒரு ஒப்பந்தம்....

இனி இருவரும் ....

உலக தாய்மொழியில்,,,,,

பேசி கொள்வோம் ....


# மௌனம் 

பாட்டு ....

காற்றலைக்குச் சிக்காத வானொலி பாட்டு ........
நம் இருவரின்  காதல் பாட்டு .......

நம் காதல் !!!!!

இல்லாத மொழி......
சொல்லாத வார்த்தை .....
நம் காதல் !!!!!

Saturday, January 25, 2014

சரவணா .....இன்று உனக்கு பிறந்தநாள் .....



சரவணா .....
உனக்கு
எதிரி என்று எவனும் இல்லை ......
நண்பர் என்று பலரும் உண்டு ....
அளந்து  பேசுவாய் ....
அழகாக பேசுவாய்.....
கவர்ந்து பேசுவாய் .....
கனிந்து பேசுவாய் .....
அனால்....
எவனையும் கேவலப்படுத்தி  பேசி ..
நான் அறியவில்லை....


நான் உன்னை மறக்க நினைக்வில்லை  .....
உன் மரணத்தை  மறக்க நினைகிறேன்  ....
மாறாக .....
உன் மரணமே உன்னை நினைக்கவைக்கிறது.....

பொங்கல் , தீபாவளி என்றால்
நான் கண்விழித்து வாசலில்... கண் திறப்பது.....
உந்தன் முகம்தான் .......

இந்த பொங்கலன்று
கண்விழித்து வாசலில் கண்ணீர்விட்டேன் ....
உன்னை நினைத்து .....

உன் விட்டை கடக்கும்போது
நெஞ்சு படபடக்கிறது ......
நைனாவை பார்க்கும் தைரியத்தை இழந்துவிட்டேன் ....
உன் அம்மாவை உன்னுடன் இறுதி சடங்கில் பார்த்தது தான் ....
ஹரியை இறுகிய முகத்துடன் .....
செய்வது அறியாமல் சந்திக்கிறேன் .....

அந்த தெரு முக்கமும்.....
சுவரும் .....
பலர் அறியாத மொழியில் ......
என்னுடன் சேர்ந்து அழுகிறது ......

எங்கு  சென்றாய் ......
இன்று உனக்கு பிறந்தநாள் .....
கண்ணீருடன் தேடுகிறேன் ......

உந்தன் ..... எய்த்தவிட்டு ஆனந்த் ....

Monday, January 13, 2014

தை பொங்கலோ பொங்கல்

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ 
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ 
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள்  தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி


....ஹே தய தியன் தய தியன் தக்கு 

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாராலே
கல்மேடு தாண்டிவரும் காவேரி நீராலே

சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு சேதி சொல்ல காற்று வராதா

செவாழ  செங்கரும்பு சாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்ல வாட்டம் தான்


நம்ம  சொர்க்கம்  என்பது  மண்ணில்  உள்ளது  வானில்  இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில்  உள்ளதுகனவில்  இல்லையடி


தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள்  தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

உழவர் திருநாள் வாழ்த்துக்கள் !!!

உழவு செழிக்கட்டும் .......
உலகம் உயிர் பெறட்டும் ........
உழுதவன்  உள்ளம் குளிரட்டும் ......
மற்றவன் வயிறு நிறையட்டும் .....

உழவர் திருநாள் வாழ்த்துக்கள் !!!

-- உழவன் ஆனந்த்