Thursday, December 11, 2014

எழுத்து !!!

எனக்கு  இலக்கியம் தெரியாது ....
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் வராது .....
இருந்தும் எழுதுவேன் .....
நீ  ரசித்தால் எனக்கு என்ன ....
நீ  வெறுத்தால் எனக்கு என்ன .....
எழுத்து !!!
எனக்கு
மது
மாது
கனவு
காதலி
வியர்வை
விந்துநீர்
இரத்தம்
இறுமாப்பு
வேள்வி
வெற்றி
தொல்லை
தோல்வி
சாதனை
சாகசம்
உடல்
உயிர்

எழுதுவேன் .....
எழுதுவேன் ......
ஊரில் எவன் செத்தாலும்  ,,,,,
எழுதுவேன் ....
நான் சாகும்வரை !!!
எழுதுவேன் ............

எழுத்து ! எழுத்து !! எழுத்து !!!

No comments:

Post a Comment