பயணம் .....
நாளை ஓர் பயணம் .....
கனவை தின்று .....
நினைவை கொன்று....
உண்மை உணர்த்தும் ...
உதவாத பயணம் .....
என் உயரத்தை ....
என் பிம்மத்தை ....
ஊருக்கு காட்டும் ....
உத்தம பயணம்.....
குழி என்று தெரிந்து விழுகிறேன் .....
ஏல முடியாது என்று அறிந்து விழுகிறேன் ....
தாங்கி பிடிக்க தன்நம்பிக்கையும் இல்லை......
தூக்கி ஏறிய தைரியமும் இல்லை .....
பயணம் ....
-ஆனந்த்
No comments:
Post a Comment