Friday, May 10, 2013

மாறுவது இல்லை !!!!


தேசம் எதுவாயினும் என்ன ....

மண்ணின் மணம்...


உதிரத்தின் நிறம் ....


உயிரின் வலி ....


காதலியின் உதாசீனம் ...


நட்பின் அரவணைப்பு .....


மாறுவது இல்லை .....


என்றும் மாறுவதில்லை !!!!


                        --ஆனந்த்

No comments:

Post a Comment