Monday, May 13, 2013

நா. முத்துக்குமாரீன் தங்கமீன்கள் !!!!

ன்று ரசித்த வரிகள் ....நா. முத்துக்குமாரீன் தங்கமீன்கள் !!!!

அடி கோயில் எதற்கு ???


தெய்வங்கள் எதற்கு ???


உனது புன்னகை போதுமடி !!!!


இந்த மண்ணில் .....


இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி !!!

உன்முகம் பார்த்தால் தோணுதடி !!!


வானத்து நிலவு சின்னதடி !!!


மேகத்தில் மறைந்தே பாக்குதடி !!!


உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி !!!


#மயக்கம்
 —

No comments:

Post a Comment