Monday, August 14, 2017

அந்தி மழை ...

அந்தி மழை ...
அழகாய் பொழிகிறது ...

மண் குளிர்கிறது ...
மனமும் குளிர்கிறது ....

குளம் நிறையட்டும் ...
குலம் விளங்கட்டும் ....

ஆடி நாத்து  ,,,
ஆள் உயரம் வளரட்டும் ...

ஏழை விவசாயின் ...
ஏழ்மை மறையட்டும் ...

- ஆனந்த் 

No comments:

Post a Comment