எங்கள் வீடு மாளிகை இல்லை ...
இருப்பினும் ...
அது
எங்கள் வீடு !
இருப்பினும் ...
அது
எங்கள் வீடு !
எங்கள் உணவு அமிர்தம் இல்லை ...
இருப்பினும் ...
அது
எங்கள் உணவு !
இருப்பினும் ...
அது
எங்கள் உணவு !
எங்கள் ஊர் நகரம் இல்லை ...
இருப்பினும்
அது
எங்கள் ஊர் !
இருப்பினும்
அது
எங்கள் ஊர் !
எங்கள் நட்பு காவியம் இல்லை ...
இருப்பினும்
அது
எங்கள் நட்பு !
இருப்பினும்
அது
எங்கள் நட்பு !
எங்களுடையது
எங்களுக்காக ...
எங்களால் ...
எங்களுக்கு..
என்று ..
எழுதப்பட்டது ...
எங்களுக்காக ...
எங்களால் ...
எங்களுக்கு..
என்று ..
எழுதப்பட்டது ...
ஆனந்த்
No comments:
Post a Comment