Monday, August 14, 2017

காதல் என்னும் சுயநலம் !

சுயநலவாதி  ...
தன்மானம் அற்றவன் ...
எதில் வெற்றி பெறுகிறானோ  இல்லையா ...
காதலியை கை பிடிப்பதில் ...
கை தேறுவான் !

- காதல் என்னும் சுயநலம் !

அந்தி மழை ...

அந்தி மழை ...
அழகாய் பொழிகிறது ...

மண் குளிர்கிறது ...
மனமும் குளிர்கிறது ....

குளம் நிறையட்டும் ...
குலம் விளங்கட்டும் ....

ஆடி நாத்து  ,,,
ஆள் உயரம் வளரட்டும் ...

ஏழை விவசாயின் ...
ஏழ்மை மறையட்டும் ...

- ஆனந்த் 

பிழைக்கும் ஊர் நரகம்தான் !

விடுமுறை சலித்து போனாலும் ...
வீடு ஊர் நட்பு என்றும் சலிப்பது இல்லை ... 
பிழைப்பு என்பது கேட்ட வார்த்தை ... 
பிழைக்கும் ஊர் நரகம்தான் !

வீரம் .... அழகு !

Image may contain: outdoor and nature

புத்தம் புது காலை ...

Image may contain: sky and outdoor

உயிர் ஒழுகும் வாசனை .....

உயிர் ஒழுகும் வாசனை .....
பருவதமலை ! 
4600 அடி உயரம் .


அழகிய அரக்கி !!!

சென்னை எப்பொழுதும் எனக்கு ... 
அசிங்கமான தேவதை ...
அழகிய அரக்கி !!!

ஆசை !

ஆசை ...
பெரிய பெரிய ஆசை ....
சிறுவனாக மாறிவிட ஆசை !
 

Image may contain: ocean, sky, cloud, water, outdoor and nature

மலை

Image may contain: one or more people, people standing, tree, sky, mountain, outdoor and nature



மலை என்பது வசீகரம் மிகுந்த பயம் ! 
ஆனால் ஒவ்வரும் பயம் முடிந்த பின்பு ஒரு வசீகரத்தை தேடுகிறது மனம் !

முடிவு விளையும் !

மனமே ... 
பொறுமை கொள் .. 
நிதானமாக இரு ...
நிலமை புரியும் ...
முடிவு விளையும் ! 

துளசி .... ஒரு பச்சை கவிதை !

Image may contain: plant, outdoor and nature

நீரும்... நிழலும் ...

Image may contain: outdoor, water and nature

ஊழல்....

உழைப்பு ஊழல் ஆனது ... 
ஊழலே உழைப்பு ஆனது ... 
#புது யுகம்

சிரிக்கும் தாத்தா ... சிரிக்க முடியாத பேரன்....

Image may contain: 1 person, indoor

அழகு !

மலரே ! 
தனித்து இருந்து...
தவம் இருந்தாலும் ...
நீ அழகுதான் ...

அழகு ! 

கவிதை பாடும் மேகங்கள் ....

Image may contain: sky, cloud, twilight, outdoor and nature

Twenty years old Thanjavur Painting ...

ஒரு மாலை நேரமும் ... இரு பனைமரங்களும்

மனநோய் !

நான் நல்லவன் என்பதற்காக உலகில் எல்லோரும் கெட்டவன் என்று பேசுவது ஒரு வகையான நோய்தான் !

மனநோய்  ! 

சந்திப்பு ....

4 மணி சூரியனும் ....
7 மணி வெண்ணிலவும் .....
சந்திக்கும் நேரத்தில் ....
உன்னை நான் சந்தித்தேன்....

வாழ்க மோடி ஜி ....

நிறைய பேசி விட்டேன் ....
நிறைய பேர் நிறைய எழுதி விட்டார்கள் ...
இருப்பினும் எப்பொழுதும் என் உள் மனம் சொல்லும் வார்த்தையை சொல்லி நகர்கிறேன் ... "இது எல்லாம் நம் தலை எழுத்து'' என்று ... 
வாழ்க GST ! 
வாழ்க மோடி ஜி ....

எங்களுடையது ...

எங்கள் வீடு மாளிகை இல்லை ...
இருப்பினும் ...
அது
எங்கள் வீடு !
எங்கள் உணவு அமிர்தம் இல்லை ...
இருப்பினும் ...
அது
எங்கள் உணவு !
எங்கள் ஊர் நகரம் இல்லை ...
இருப்பினும்
அது
எங்கள் ஊர் !
எங்கள் நட்பு காவியம் இல்லை ...
இருப்பினும்
அது
எங்கள் நட்பு !
எங்களுடையது
எங்களுக்காக ...
எங்களால் ...
எங்களுக்கு..
என்று ..
எழுதப்பட்டது ...
ஆனந்த்

Rain ....

Image may contain: plant, nature and outdoor

புரிதல் !

அர்த்தம் இல்லாத பயணங்களில்தான் ..
வாழ்க்கை அர்த்தம் ஆகிறது... 
புரிதல் இன்றி புரிந்து கொள்வதே உண்மையான புரிதல் !