மின் மினி பூச்சி கண்கள் இரும்பு இதயத்தை இழுக்கும் காந்த சிரிப்பு ... சிலிர்க்க வைக்கும் சிணுங்கள் ..
அனிச்சை அழகா ...
அழகு அனிச்சைய என்று புரியவில்லை...
அது உதடா இல்லை இரத்த சோலையா ...
கண் சிமிட்டி கவிதை எழுத்துகிறாய் ... மல்லிகை பூவுக்கு மனவருத்தம் என்னை விட அழகா மணமா இருக்கிறாள் என்று ...
ஒரு வண்ணத்து பூச்சியின் உடை ... ஆகா மொத்தத்தில் அழகானவள் .... தேவதை என்ற சொல் ஒற்றை பொருத்தம் அவளுக்கு !
No comments:
Post a Comment