பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Sunday, July 31, 2016
சொரணை..
வெக்கம் கேட்ட சொரணை வந்து சில நொடிகளில் நாவை சுழற்றி நல்லா இதயங்களை காவு வாங்கி விடுகிறது .....
ஒரு அனிச்சை செயலை தேடி கொண்டு இருகிறேன் ,,,,
சொரணை கெட்டு வாழ்வதற்கு !
No comments:
Post a Comment