முன்பு போல் இல்லை இப்பொழுது எல்லாம் ( கடந்து இரண்டு ஆண்டுகால) ...
அந்த சாலையில் பயணிக்கும்போது எப்போதும் இறுகி இருக்கும் இதயம் இப்பொழுது அதை உணர்வது இல்லை ....
எனது நினைவலைகளில் எப்பொழுதும் ஒளிபரப்படும் உனது பாடல்கள் இப்பொழுது முன் அறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டுள்ளது ...
இந்த தாக்கத்தை நீ விரும்பி உருவாக்கியது என்பதை மட்டும் மனம் உணர்கிறது .....
No comments:
Post a Comment