புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு !
கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களை பற்றி இல்லை குறைந்த பட்சம் உங்கள் உதிரத்தின் உதிரங்கள் ( கட்சி தொண்டர்கள் ) பற்றியாவது .... இந்த கொடுமையான கோடை காலத்தில் அதுவும் மதியம் ஒரு மணிக்கு கூட்டம் நடத்துவது நாயமா ....
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ....
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ....
இன்னும் எத்தனை உயிர் இழப்புகளை இந்த தமிழகம் எதிர் நோக்கி இருக்கிறது .....
விருதாச்சலத்தில் இரண்டு ,....
நேற்றைக்கு சேலத்தில் இரண்டு ,,,,,,
இன்னும் எத்தனை அம்மையே !
விருதாச்சலத்தில் இரண்டு ,....
நேற்றைக்கு சேலத்தில் இரண்டு ,,,,,,
இன்னும் எத்தனை அம்மையே !
கொஞ்சமாவது யோசித்து பாருங்கள் !
தமிழ் நாட்டை பற்றி அல்ல ....
உங்கள் கட்சி தொண்டர்கள் பற்றி ....
உயிர்கள் விலை மதிப்பு இல்லாதது ....
தமிழ் நாட்டை பற்றி அல்ல ....
உங்கள் கட்சி தொண்டர்கள் பற்றி ....
உயிர்கள் விலை மதிப்பு இல்லாதது ....
No comments:
Post a Comment