பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Saturday, April 9, 2016
உடல் நலம் .......
இவர்களின் கொள்கை (இருப்பின் ) ....
நிர்வாகம் !
இது போல் ஆயிரம் விசயங்களில் இவர்களுடன் முரண் இருந்தாலும் !
இன்றைக்கு அந்த அம்மையாரின் உடல் நிலைமை பார்க்கும் பொது ...
மனம் ஒரு பாவமான மனநிலைக்கு சென்று திரும்புகிறது !
No comments:
Post a Comment