Friday, April 29, 2016

தஞ்சை பெரியகோவில் சித்திரை தேர்...

தஞ்சை பெரியகோவில் சித்திரை தேர்...

அன்பு ....

எல்லா வகை கோபமும் ஒரு சொல்லமுடியாத அன்பின் வெளிப்பாடுதான் !

நிலவொளியில் நினைவலைகள் .....


நிலவொளியில் நினைவலைகள் .....
சித்திரை பௌர்ணமி .....

இலை உதிர் காலம் !


ஆடை இழந்த மரங்கள் ! 
இலை உதிர் காலம் !

விசைப்பலகை.........


விசை பேழையில் வீணாகும் நாட்கள் .....

ஜோக்கர்‬ பாடல் வரிகள் - என்னங்க சார் உங்க சட்டம் !


என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
நூறு கோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கிப் போற நீங்க
ஊழலோட டீலரு
ஆண்ட பரம்பர கைநாட்டு
ஆட்டி படைக்குது கார்ப்பரேட்டு
நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு
நல்லா வைய்யி சல்யூட்டு
ரேஷன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல
தேசம் போற போக்க பாத்தா
தேறாதுங்க முடிவுல
கருத்துசொல்ல முடியல
கருப்புப் பணமும் திரும்பல
ஆளுக்காளு நாட்டாமதான்
பார்லிமெண்ட்டு நடுவுல
சொகுசுகாரு தெருவுல
வெவசாயி தூக்குல
வட்டிமேல வட்டிபோட்டு
அடிக்கிறீங்க வயித்துல
கையில் ஃபோனு ஜொலிக்குதா
ஓசியில் டி.வியும் கெடைக்குதா
அவரசமா ஒண்ணுக்கும் ரெண்டுக்கும்
ஒதுங்க எடமும் இருக்குதா
இயற்கை என்ன மறுக்குதா
எதையும் உள்ள பதுக்குதா
எல்லாத்தையும் சூறையாட
சர்க்கார் கூட்டிக் கொடுக்குதா
நல்ல தண்ணி கெடைக்கல
நல்ல காத்து கெடைக்கல
அரசாங்க சரக்குலதான்
கொல்லுறீங்க சனங்கள

Thursday, April 21, 2016

Nano ....

நானோ கவிதை ....       
நான் நீ ...
நீ நான்   ...

Wednesday, April 20, 2016

ஒரு வேண்டுகோள் !




புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு !
கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களை பற்றி இல்லை குறைந்த பட்சம் உங்கள் உதிரத்தின் உதிரங்கள் ( கட்சி தொண்டர்கள் ) பற்றியாவது .... இந்த கொடுமையான கோடை காலத்தில் அதுவும் மதியம் ஒரு மணிக்கு கூட்டம் நடத்துவது நாயமா ....
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ....
இன்னும் எத்தனை உயிர் இழப்புகளை இந்த தமிழகம் எதிர் நோக்கி இருக்கிறது .....
விருதாச்சலத்தில் இரண்டு ,....
நேற்றைக்கு சேலத்தில் இரண்டு ,,,,,,
இன்னும் எத்தனை அம்மையே !
கொஞ்சமாவது யோசித்து பாருங்கள் !
தமிழ் நாட்டை பற்றி அல்ல ....
உங்கள் கட்சி தொண்டர்கள் பற்றி ....
உயிர்கள் விலை மதிப்பு இல்லாதது ....

Provident Fund & Atrocities

We can say without any doubt that for the working clause society the one and only saving was providednt fund & I noticed often , you ( The Govt ) had shown your rude face by terming & claiming as reforms starts from CPF ....EPF ..... Withdrawal thresholds.....
I was tottaly shocked that the Central government headed by modi & chamberd by jetly terms that we can only claim the employee contribution & we can claim the remaining  ( Employer contribution ) at the age of retairment . what's idiotic !
Is this government of common people ? Or else government of corporates ?

Modi Namo  Namo Namo ....!!!!!!!!

Monday, April 18, 2016

நீ.....நான் ...

குளத்தில் நீர் ...
நீரில் மீன்...
மீனின் கண்...
கண்ணில் நீ ...
நீதான் நான் ...
நான்தான் நீ ...

Sunday, April 10, 2016

வெற்றி !

இலவசம் இல்லாததே இந்த தேர்தல் அறிக்கையின் வெற்றி !

தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை   :     விவசாயம் &  விவசாயம் சார்ந்த  அறிக்கை

Saturday, April 9, 2016

உடல் நலம் .......

இவர்களின் கொள்கை (இருப்பின் ) ....
நிர்வாகம் !
இது போல் ஆயிரம் விசயங்களில் இவர்களுடன் முரண் இருந்தாலும் !
இன்றைக்கு அந்த அம்மையாரின் உடல் நிலைமை பார்க்கும் பொது ...
மனம் ஒரு பாவமான  மனநிலைக்கு சென்று திரும்புகிறது  !

அராஜக அம்மா

கூட்டனி கட்சியின் சின்னத்தை  கூட ஏற்று கொள்ள முடியாதவர்கள்  , கூட்டனி கட்சியின் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்பது சிறிது அளவும் சாத்தியம் இல்லாத விஷயம்!    #அராஜக அம்மா

Monday, April 4, 2016

உதிரி பூக்கள் ....

நெற்றி !
ஒரு தேய்பிறை நிலா !