கடந்து ஒரு வரம் காலமாக மெகா மிக நல்ல மனிதர்களை சந்திக்க நேர்ந்தது..... இத்தகை மனிதர்கள் தான் இந்த உலகத்தை இயகிகிரர்கள் என்பதற்கு சந்தேகமே இல்லை ....
முதல் நிகழ்வு
கடந்த வரம் என் நண்பன் மனோகர் உடன் அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தேன் , கோவிலுக்கு செல்லும்போது பம்பை வழியாக சென்றேன் வரும் பொழுது புள் மேடு பாதை தேர்வு செய்து பயணிக்க ஆரம்பித்தோம் , மலையில் சற்று அந்த பாதை பற்றி விசாரித்து விட்டு நடக்க ஆரம்பித்தோம் , நான் அந்த பாதையில் நான்கு ஆண்டுக்கு முன்பு பயணித்தவன் அப்பொழுது எல்லாம் புள் மேடு வரைக்கு ஜீப் வரும் அனால் இப்பொழுது இருந்த சுழல் வேற ... புள் மேடு சென்று அங்கிருந்து 12 கிமீ மலை வழி பயணமாக சத்திரம் சென்று அடைந்து பேருந்து புடிக்க வேண்டும் இது தான் சுழல் , இந்த சுழலில் நடக்க ஆரம்பித்து விட்டாச்சு ... புள் மேடு பாதை என்பது முழுவதுமாக மேடாக இருக்கும் பாதை , நடக்க ஆரம்பித்து விட்டோம் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து உடன் ஒரு ஓரமாக என் நண்பன் அமர்ந்தான் ....எங்களை பின் தொடர்ந்து யாரும் நடக்கவில்லை ஒரு இனம் புரியாது பயம் வருகிறது , நம்பிக்கை சற்று தள்ளாடுகிறது , அப்பொழுது தான் அந்த உயர்ந்து உள்ளகளை சந்திதேன் , மொத்தம் மூன்று நபர்கள் , மலையாளிகள் !
ஒருவர் தாத்தா சாமி வயது 80 க்கு மேல் , பாட்டி சாமி இவர்களுக்கு 75 மேல் இருக்கும் , மூன்றாவது நடுத்தர வயது மதிப்புக்கு 40 இருக்கு , இவர்களின் மகன் !
இவர்களை ஏன் சாமி என்றும் , உயர்ந்த உள்ளங்கள் என்றும் சொல்லிகிறேன் என்பதை வருகின்ற வரிகளில் உணர்விர்கள் !
...... தொடரும் .........

No comments:
Post a Comment