மனிதர்கள் 2 ....
நானும் என் நண்பனும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் மலை ஏறிய களைப்பில் , என் நண்பன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்த இருந்த நேரம் தான் அவர்களை ( அந்த முன்று மனிதர்களையும் சந்திதேன் ) ...முதலில் அந்த நடுத்தர வயது மகனை தான் சந்தித்தோம் , அவர் உண்மையை உரு குலையாமல் சொன்னார் " நீங்கள் இப்படியா வந்த வழி திரும்பலாம் என்று " சற்று யோசித்து போகலாம் உங்களுக்கு தயிரியம் இருந்தால் போகலாம் என்றரு ,,,, பின் தான் சொன்னார் என் தாயும் , தந்தையும் வருகிறார்கள் என்று ...அவர்களை பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது ஆனால் அது பழக பழக தனம்பிகை யாக மாறியது ....நடக்க ஆரம்பிதேன் ,மூச்சு வாங்கியது , கால் தடுமாறியது ...நடந்தேன் ..அமராமல் நடந்தேன் ..... நடந்து கொண்டே இருந்தேன் .... ஒரு கட்டத்தில் முடியவே இல்லை ...அந்த மூன்று பேர் , அதே மலையாளிகள் , என்னை அவர்கள் வீடு பிள்ளையாக அன்பு காட்டி அரவணைத்து அழைத்து சென்றார்கள் ...என் நண்பனையும் அணைத்து சென்றார்கள் .... ஒரு கட்டத்தில் எங்களை சாமி போன்று காத்து சென்றார்கள் ,,,, காட்டு யானை கண் தொலைவில் நடமாடுகிறது .... காட்டு எருமையும் மேய்கிறது ,,,, அந்த நொடிகளில் அந்த மூன்று பேரும் சொல்லாமல் சொல்லியே தயிரியத்தை சொல்ல வார்த்தை இல்லை .... இந்த சம்பவத்தை , நெகிழ்ச்சியை எனக்கு விவரிக்க வார்த்தை கிடைக்கவில்லை ,,,, இருபினும் அது சொல்லமுடியாத நெகிழ்ச்சி !
அந்த மூன்று பெயர் தெரியாது ....
எதுவும் தெரியாது ....
இப்படி முகம் தெரியாமல் உதவி செய்யும் மனிதர்கள் தன மா மனிதர்கள் !
இவர்களை சந்தித்த பிறகு ஒரு சக்தி பிறந்து உள்ளது .... நாம் இன்னும் சற்று வழி தவறாமல் செம்மையாக நிலை அறிந்து உதவி செய்ய வேண்டும் என்று ....
மனிதர்கள் ..... தொடரும் ............
No comments:
Post a Comment