Wednesday, December 31, 2014

Happy New year 2015 ....

நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்😊😊😊
Happy New year 2015 ....

Tuesday, December 16, 2014

என்னுள்ளம் தாங்கல !!!



என்ன சொல்லுவேன் ..

..
என்னுள்ளம் தாங்கல !!!

சனி பெயர்ச்சி பலன்கள் ....

சனி பெயர்ச்சி பலன்கள் ....
ஜோசியகாரர்கள் : வரவு
ஜோசியம் பார்பவர்கள் : செலவு
அம்புடுதான் !!!!

Thursday, December 11, 2014

இயற்கை நீதிதான் !!!

வேர்கள் அறுக்கப்படுவதும் ஒரு கொடுமையான ....
இயற்கை நீதிதான் !!!
 — at Sabarimala.

என்னுடன் பாரதி !!!



என்னுடன்  பாரதி !!!
 எனது  மேஜையில் !!!

சுவாமி சரணம் !!!



சுவாமி சரணம் !!!
மெய் சிலிர்த்து .......
உயிர் உருகிய நொடிகள் .........
 — at Sabarimala.

வல்லம் வல்லம் ..

செம்மண் பூமி ....
தீர வாசம் ....
வல்லம் வல்லம் .....
வெல்லம் வெல்லம் !!!
-கனாக்காரன்
 — at வல்லம்

எழுத்து !!!

எனக்கு  இலக்கியம் தெரியாது ....
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் வராது .....
இருந்தும் எழுதுவேன் .....
நீ  ரசித்தால் எனக்கு என்ன ....
நீ  வெறுத்தால் எனக்கு என்ன .....
எழுத்து !!!
எனக்கு
மது
மாது
கனவு
காதலி
வியர்வை
விந்துநீர்
இரத்தம்
இறுமாப்பு
வேள்வி
வெற்றி
தொல்லை
தோல்வி
சாதனை
சாகசம்
உடல்
உயிர்

எழுதுவேன் .....
எழுதுவேன் ......
ஊரில் எவன் செத்தாலும்  ,,,,,
எழுதுவேன் ....
நான் சாகும்வரை !!!
எழுதுவேன் ............

எழுத்து ! எழுத்து !! எழுத்து !!!

Wednesday, December 10, 2014

விக்ரமாதித்யன் ( ஸ்வாமிகள் ஜனங்கள் - கவிதை)

செருப்பால்  அடிக்கும் வரிகள் .......

""
சோரம்
தொழிலாகக்கொண்டதில்லை நான்
ஏனினும்
சோரம்போகிறவர்களிடம்
சோறுவாங்கித் தின்னநேர்கிறது  எனக்கு ....

திருடிப்
பிழைத்ததில்லை நான்
ஏனினும்
திருடிப்பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு .....

கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
ஏனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரியநேர்கிறது எனக்கு

காட்டிக்
கொடுத்தில்லை நான்
ஏனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம்கழிக்கநேர்கிறது எனக்கு ..... ""

--விக்ரமாதித்யன் ( ஸ்வாமிகள் ஜனங்கள் - கவிதை)

Sunday, December 7, 2014

I love this.....Because i wont love any girl !!!!

I love this loneliness .....No commitments ...No regular wishes. I can forget my birthday & important days in my calendar because I am not in love with any girl   ... I love barging dogs than peaceful music because my heart is more wrenching than that .... I can write anything here because Thers no idiot to teach me the language & statistics, Hence I love blogging because of this only I love blogging .... I too be proud , i'm blogger from 2006 ... From today I'm planning to write something on this blog regularly, let we see hw much success I'd this ....let we see friends ...

A Man ....
Prem Anand (Dreamer)