Thursday, November 22, 2012

கிறுக்கல்கள் -II

காதல் தோற்றது ...

மனதை தின்றது ....

கவிதை பிறந்தது !!!

இறப்பில் பிறப்பது ....

கவிதை ஒன்றுதான் !!!


_________________________________________

நீ என்ன மன்மோகன் சிங்குக்கு சொந்தமா ....., 

பெண்ணே !!!!

என்னை இப்படி மவுனத்தில் கொள்கிறாய் !!!!!

_________________________________________

மயக்கம்....
ஒரு வகை ...
கிறுக்கம் .....
உணரும்வரை கனவு.....
உணர்ந்தபின் காதல் ....
இறக்கும்வரை நினைவு !!!!

No comments:

Post a Comment