உலகத்தின் வடிகட்டி !!!!
வெப்பநிலையின் கண்ணாடி !!!
உலகத்தின் கூரை !!!!
என் கவிஞனின் ......
போதிமரம் !!!!
உப்பு நீரை ...
குடி நீராக மாற்றும் அதிசயம் !!!
அதிசயம் அதிசயம் .....
உன்னுடைய ஒவ்வொரு அசைவும்...
அதிசயம் !!!!
இயற்கை வாழவைத்து .....
சிறிது காலம் வாழ்ந்து செல்வோம் !!!
-ஆனந்த்
No comments:
Post a Comment