Friday, November 30, 2012

முதல் கவிதை ...




¦º¡÷ì¸õ ±ýÚ ¦º¡ýÉ §¾ºõ
¦ºò¾ À¢ýÒ «¨¼Å¾ü째¡!
¿¢ò¾õ ¿¢ò¾õ Ôò¾õ «í§¸
¿¡¾¢Â¢ýÈ¢ º¡Å¾ü¸¡!
þÃñ¼¨Ã Äðºõ Áì¸û «í§¸
º¡Å¢ý ŢǢõÀ¢ø!
¬È¨Ã §¸¡Ê Áì¸û þí§¸
¬Éó¾ ¸Ç¢ôÀ¢ø!
¾¨ÄÅ÷ «üÈ §¾ºõ þí§¸
¾¨ÄÅ¢¾¢§Â Á¡Ú¾í§¸!
ÌõÀ¢ð¼ §¸¡Â¢ø ±í§¸?
¾¢ÕŢơ §¸¡Äõ ±í§¸?
À¡Ê ¾¢¡¢ó¾ ÀȨŠ±í§¸?
þÉõ ¦¸¡ñÎ Å¡úó¾ §¾ºõ
þ¼ÁüÚ Å¡ú¸¢ÈÐ.
±ýÉ ¦ºö §À¡¸¢§Èý? ±Ð ¦ºö §À¡¸¢§Èý?
¸ñ¸û «üÈ µÅ¢Âý ¿¡ý,
Å¡÷ò¨¾ «üÈ ¸Å¢»ý ¿¡ý,
º¢¨ÈÂüÈ º¢¨È¢ø ¨¸¾¢Â¡ö Å¡ú¸¢§Èý,
±Ø¸ ¾Á¢ú þɧÁ! ®Æõ ¸ñ½£÷ Ш¼ì¸
¬Ú ¿ñÀ÷¸û þÈó¾ À¢ÈÌõ
«ÚŨ¼ìÌ ¿¡û  ÌȢ측¾Ð ²ý?
±Ø¸ ¾Á¢Æ¢É§Á! ®Æõ ¸ñ½£÷ Ш¼ì¸!
                                                    -ஆனந்த்.

þÐ
¿¡ý ¸øæ¡¢ ãýÈ¡õ ¬ñÎ ÀÊòÐì ¦¸¡ñÊÕìÌõ §À¡Ð ÓòÐÌÁ¡÷ þÈó¾ ¬Ú Á¡¾í¸ÙìÌ À¢ÈÌ ¸øæ¡¢ º¢¨È¢ø ±Ø¾¢Â ¸¨¼º¢Ôõ, Ó¾ø ¸Å¢¨¾Ôõ þЧÅ.

இதற்கு பிறகு சில கிறுக்கி உள்ளேன் ......

Monday, November 26, 2012

இயற்கை ஓவியம் .....





இயற்கை .....
என் கனவு காதலி !!!
என் இதயதோழி !!!
உன்னை வர்ணிக்காமல் ....
வேறுயாரை வர்ணிப்பது !!!
உன்னை பார்த்து கவிதை 
எழுதவில்லை எனில் ...

வேறு யாரை பார்த்து எழுதுவது ......

Sunday, November 25, 2012

தலை சாய்ந்தாலும் ....


தலை சாய்ந்தாலும் ....
தன்மானம் சாகாது !!!

மழை பொய்த்தாலும் ...

மண் வாசம் சாகாது !!!
சோழர் வாழ்ந்த மண்ணில் ....
சோகம் எதற்க்கடா.....
வீரம் உண்டு ...
விவேகமும் உண்டு ....
வெற்றி அல்லது தோல்வி ...
இரண்டில் ஒன்று உறுதி !!!!!
             -ஆனந்த்

Saturday, November 24, 2012

25-11-2012

பேசியே கொல்லுபவன் நான் !!!
பேசாமலே கொல்லுபவள் நீ !!!

வா நம் இருவரும்......

கொன்னு கொன்னு விளையாடலாம்  !!!!

-ஆனந்த்

பூக்களின் தற்கொலைகள் !!!


பூக்களின் தற்கொலைகள் !!!
அழகிய தற்கொலைகள் .....
_____________________
மலர்கள் !!!!!
மரத்தோடு இருந்தாலும் .....

மரத்தைவிட்டு பிரிந்தாலும் ....
மலர்கள்தான் அழகு !!!!


           Today morning i had just arrested with mind-blowing nature at SASTRA ,i had crossed this trees more than hundred times from d day of joining (y nt before) ,but today i had stuns still there for a minute n that peaceful morning around 7:45 AM ,cloudy morning , no lights of sun but d place ws full of color with tht awesome flowers which was fallen n soil ....glory of nature ... suicide of flowers affected me lot .... ...

கிறுக்கல்கள் III

24-11-2012

எந்தன் ஐந்தேகால்அடி பட்டாம்பூச்சியே !!!!
சுவிஸ் வங்கியில்.....
இந்தியர்களின் ரகசிய வங்கி கணக்கை கூட 
அறிந்துவிடலாம்....
உந்தன் மனதை அறியமுடியாது......
பட்டாம்பூச்சியே !!!!

                     -ஆனந்த

_________________________________________

பிரிந்து சேர்ந்து பிரிவது .....
எல்லாம் ....
இறந்து பிறந்து இறப்பதற்கு.....
சமம் !!!!

Thursday, November 22, 2012

கிறுக்கல்கள் -II

காதல் தோற்றது ...

மனதை தின்றது ....

கவிதை பிறந்தது !!!

இறப்பில் பிறப்பது ....

கவிதை ஒன்றுதான் !!!


_________________________________________

நீ என்ன மன்மோகன் சிங்குக்கு சொந்தமா ....., 

பெண்ணே !!!!

என்னை இப்படி மவுனத்தில் கொள்கிறாய் !!!!!

_________________________________________

மயக்கம்....
ஒரு வகை ...
கிறுக்கம் .....
உணரும்வரை கனவு.....
உணர்ந்தபின் காதல் ....
இறக்கும்வரை நினைவு !!!!

Wednesday, November 14, 2012

நெடுவானம் !!!!



உலகத்தின் வடிகட்டி !!!!

வெப்பநிலையின் கண்ணாடி !!!
உலகத்தின் கூரை !!!!
என் கவிஞனின் ......
போதிமரம் !!!!
உப்பு நீரை ...
குடி நீராக மாற்றும் அதிசயம் !!!
அதிசயம் அதிசயம் .....
உன்னுடைய ஒவ்வொரு அசைவும்...
அதிசயம் !!!!
இயற்கை வாழவைத்து .....
சிறிது காலம் வாழ்ந்து செல்வோம் !!!
-ஆனந்த்