Wednesday, May 2, 2012

காசு பணம்
காசு பணம் இல்லையுனா ,
விடும் காடா மாறி போகும் !!!
ஏங்கி ஏங்கி வாழ்ந்து இங்கு ,
 இறுகி போன இதயம் மிச்சம் !!!

பத்து நூறு சேர்த்து வைச்சு...
அஞ்சு நூறு உதவி செஞ்சா...
கனத்த இதயம் கரும்பு திங்கும் !!!

நூறு நூறு சம்பாதிச்சு...
பத்து நூறு கடன்ல முடிஞ்சு...
களங்கிய இதயத்தின் கணவு வாழ்வு !!!

காசு பணம் இல்லை இங்ககே...
காரு வண்டி வாங்கவில்ல...
கணவு கோட்ட கட்டி கட்டி ...
இடிஞ்சு போன இதயம் மிச்சம் !!!

உழைப்பு ! ! !
         களைப்பு ! ! !
                  இறப்பு ! ! !
                        இதுவே எங்க பொழப்பு !!!
                         -     பிரேம் ஆனந்த்

No comments:

Post a Comment