Sunday, October 9, 2011

என்னாமல் நீ இருக்க ,


என்னாமல் நீ இருக்க ,

என்னி என்னி நான் இருக்க !!!!!!

கனவெல்லாம் உன்னை சுமக்க ,

இரவெல்லாம் உன்னை பார்க்க !!!!!

விதிஎல்லாம் வேதனையாக !!!!

வேதனையெல்லாம் விதியாக !!!!

உருளும் நோடிஎல்லாம் உன்னை நினைத்து ,

நினைத்த நொடியில் உன்னைவைத்து ,

கலங்காமல் கவிபடைத்தேன் !!!!!!

ஒரு நொடி நீ என்னை நினைத்தால்,

உயிர் பெற்று விடும் என் கவி !!!!!!!!!

                                       -- பிரேம் ஆனந்த் 

No comments:

Post a Comment