பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
முகத்தில் தெறித்த எச்சில் துளிகளை யாருக்கும் தெரியாமல் தொடைத்து கொண்ட செய்தியாளர்கள் ....இதை பற்றி ஒரு வரி செய்தி கூட வராமல் பார்த்துகொண்ட தமிழ் ஹிந்து நாளிதழ் . வாழ்க பத்திரிகை ஜனநாயகம் ! ஓங்குக விஜயகாந்தின் மாண்பு !