Monday, March 21, 2016

நிறபேதம் !


வெளுத்தாலும் கறுத்தாலும் ....
உதிரத்தின் நிறம் சிவப்பு தான் !
காரி உமிழும் எச்சிலுக்கு நிறம் இல்லை  இங்கு ...
உனக்குள்  மட்டும்  எதற்கு  இத்தனை   நிறபேதம் !

No comments:

Post a Comment