Friday, March 25, 2016

தனியே

இந்த தேர்தல் கோமாளிதனத்தில் ஒரு சந்தோசம் ... பிஜேபி தனியே விட்டது தான் !

Monday, March 21, 2016

நிறபேதம் !


வெளுத்தாலும் கறுத்தாலும் ....
உதிரத்தின் நிறம் சிவப்பு தான் !
காரி உமிழும் எச்சிலுக்கு நிறம் இல்லை  இங்கு ...
உனக்குள்  மட்டும்  எதற்கு  இத்தனை   நிறபேதம் !

Saturday, March 19, 2016

மறந்துவிடாதே

மணந்தவள் சுமக்கிறாள் என்பதற்காக ...
உன்னை
பத்து மாதம்  சுமந்தவளை மறந்துவிடாதே !

Tuesday, March 15, 2016

மறக்காத

கிழிந்தாலும் நிறம் மாறாத ஆடை போல் ....
பிரிந்தாலும் முகம் மறக்காத நினைவுகள்  ...

Thursday, March 3, 2016

குறை....

சில  குறை உள்ள மனிதர்கள் ....
அவர்களின் குறையை ...
பிறரை குரை கூறி நிரப்புகிறார்கள் ....
கரை படிந்த மனிதர்கள் !