பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Monday, November 30, 2015
Saturday, November 28, 2015
Friday, November 27, 2015
Thursday, November 26, 2015
துணிச்சல்,.......
தப்பு செய்வதற்கு துணிச்சல் தேவை இல்லை ...
மன்னிப்பு கேட்கத்தான் மிக பெரிய துணிச்சல் தேவை !
Tuesday, November 17, 2015
சென்னை சபிக்கப்பட்ட மண் !
சென்னையில் ஒரு மழை காலம் !
கேட்பதற்கு Romantic feel இருந்தாலும் ....
இது ஒரு சகிக்கமுடியாது வேதனைக்கு உரிய மழை காலம் !
இரண்டு நாட்களாக சென்னை நண்பர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது .... ஒரு பிரமாண்டமான எரிச்சல் வெளிபடுகிறது ....அதுவும் வேளச்சேரியில் இருக்கும் நண்பர்களின் நிலைமை சொல்ல வார்த்தை இல்லை.
உணவு மின்சாரம் இல்லாமை போன்ற பிரச்சனைகளுடன் காலை கடனை கூட கடத்த முடியாத சூழ்நிலை ! கொடுமையிலும் கொடுமை !
சென்னை சென்னையாக மாற ஆட்சியர்களும் இயற்கையும் ரட்சிக்க வேண்டும் !

முட்டாள்தனமான நம்பிக்கையாக இருந்தாலும் ....அது நம்பிக்கை !
முதலில் இறைவன் .....
என் சிறு வயது தொட்டு இறை நம்பிக்கையில் அதிகம் நாட்டம் உள்ளவன் , இப்போது நினைத்தாலும் சில நினைவுகள் அடக்கமுடியாத நகைச்சுவையை வெளிபடுத்துகிறது , எனக்கு சரியாக ஞாபகம் இல்லை அப்பொழுது நான் இரண்டாம் அல்லது முன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருப்பேன் என்று நினைகிறேன் அப்பொழுது என் நண்பர்கள் திலீபன் பாரதி முத்து இவர்களிடம் இவர்களுடன் சேர்ந்து முருகன் அய்யப்பன் விநாயகர் இதில் யார் பெரிய சாமி என்று போடி வைத்த நாட்கள் உண்டு .... இப்படி உருண்ட நாட்கள் ஒரு காலத்தில் எனக்கு இறைவன் மீதும் & நமக்கு மீறிய ஒரு சக்தி இருக்கு என்பதை உணர ஆரம்பிதேன் .... அந்த நாட்கள் முதல் இன்று வரை என் நெஞ் அருகே எனக்கு எப்பொழுது எல்லாம் சிரமம் ஏற்படுகிறதோ அபொழுது எல்லாம் நான் அழைக்கும் சாமி திரோதை அம்மன் இன்று வரை அப்புடி தான் அழைத்து கொண்டு இருகிறேன் சாமியும் உதவி கொண்டு உள்ளது , இதில் ஒரு இடத்துக்கு அப்புறம் நெறைய சாமி மீது நம்பிக்கை ஏற்பட்டது அதில் சிலவை
அய்யப்பன் , மாரியம்மன் , வெங்கடசலபதி , அய்யனார் , சிலகாரி அம்மன் , மதுரை வீரன் , வீரனார் , பூண்டி மேரி .....நீண்டு கொண்டே போகும் ..... இது முட்டாள் தனம் போல் தோன்றினாலும் இது ஒரு நம்பிக்கை ,,,, என்னை இந்த நம்பிக்கை நகர்த்தி கொண்டு இருக்கிறது ,,,,நானும் நகர்ந்து கொண்டு இருகிரரேன் ...ஆகையால் இந்த நம்பிக்கை நாளும் தொடரும் ! நம்பிக்கை ! சாமி நம்பிக்கை.
நாளை என் நெஞ்சருகே உள்ள வேறு ஒரு விடயத்தை எழுதுகிறேன் !

Saturday, November 14, 2015
நலம் சார்ந்த நலம் .....
மன நலம் சரி இல்லாத போது
உடல் நலத்திற்கு கேடு ஏற்பட்டால் ....
அதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை !
உடல் நலத்திற்கு கேடு ஏற்பட்டால் ....
அதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை !
Tuesday, November 10, 2015
Vallam - NH 67
ஏனோ ....
எல்லா ஊரையும் இணைத்த தேசிய நெடுஞ்சாலை .....
என் ஊரை மட்டும் பிரித்து சென்றது !
- NH 67

Sunday, November 8, 2015
பிஜேபி - இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் சந்தோசம் !
உழல் , குடும்பஅரசியல் இதற்கு அப்பாற்பட்டது தனி மனித சுகந்திரம் , தன்மானம் , இனமானம் , மனிதாபிமானம் ......
இதை அழகாக தெளிவு செய்துள்ளது பீகார் தேர்தல் முடிவுகள் !
வாழ்க சோசியலிஸ்ட் இந்திய !
பிஜேபி - இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் சந்தோசம் !
இதை அழகாக தெளிவு செய்துள்ளது பீகார் தேர்தல் முடிவுகள் !
வாழ்க சோசியலிஸ்ட் இந்திய !
பிஜேபி - இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் சந்தோசம் !
Saturday, November 7, 2015
Bharathidasan Poem about Condoms
‘காதலுக்கு வழிவைத்துக்
கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம்
இதிலென்ன குற்றம்’
- பாரதிதாசன்
இவருக்கு முன்னும் .....
இவருக்கு பின்னும் ......
இது போல் கவிதை எழுதவில்லை !
இவர் ஆளுமை ! அஞ்சாமை !
சொல்லில் சொல்ல இயலாதது !
கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம்
இதிலென்ன குற்றம்’
- பாரதிதாசன்
இவருக்கு முன்னும் .....
இவருக்கு பின்னும் ......
இது போல் கவிதை எழுதவில்லை !
இவர் ஆளுமை ! அஞ்சாமை !
சொல்லில் சொல்ல இயலாதது !
Subscribe to:
Posts (Atom)