எம்.எஸ்.வீ .....
இசையோடு இசையாக....
காற்றோடு காற்றாக கரைந்துவிட்டார் !!
தமிழ் தாய்க்கு இசை அமைத்தவன் ....
தாயிடம் சென்றடைந்தான் !!
("நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்.......)
ஒரு தலைமுறை இசையின் சொந்தக்காரர் ....
தமிழ் பாடல்களில் தமிழ் தமிழாக தெரிந்தது ....
இவர் காலத்தில்தான் !
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர் தந்தவன் ...
தமிழ் போல் ....
தமிழ் இசைபோல் ...
இவன் புகழ் ! வாழும் !!!
கண்ணீருடன் இசையில் கரைகிறேன் !!!

No comments:
Post a Comment