தூசி தட்டி போச்சு .....
துவாணம் காத்து !!!!
சேதி சொல்லி போச்சு ....
சேத்துமட வயல் லு!!!
சாதி இரண்டும் ஒன்னு ....
சாமந்தி பூ கண்ணு !!!
பட்டம் மாறி போச்சு .....
பாவம்பட்ட மனசு !!!!
சாதி என்ன ....
பட்டம் என்ன ....
சாவ சொல்லும் ...
சேதி என்ன ....
சோலி மாறி போச்சு ....
நீதாண்டி எந்தன் மலரூ
உனக்கு இல்ல நிகரு....
நீதாண்டி எந்தன் உலகம் (சுசிந்தரம்).....
No comments:
Post a Comment