Monday, December 31, 2012

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2013 !!!!!


வருடம் பிறக்கட்டும் !!!
புது வருடம் பிறக்கட்டும் !!!
தன்னம்பிக்கை அடைமழை பெய்ய .......
வெற்றிச்சோலையில் மலர்கள்  மலர.....
சந்தோசம் சாகா வரம் கேட்க.......
வருடம் பிறக்கட்டும் !!!
புது வருடம் பிறக்கட்டும் !!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2013 !!!!!
-----ஆனந்த்

Thursday, December 27, 2012

A Road Not To Heaven !!!



I don't know where this red carpet road going too, but i'm sure its not going to heaven .once up on the day , whenever we saw water in river we become Ecstasy of joy ,but toady its doubtful .we had already spend more than fourteen thousand rupees per acre and also need to spend four more thousands to harvest green child in his  golden homage. but till there is uncertainty of water .This made us and our  road  to hell .  

Wednesday, December 26, 2012

my dear tall post


   Golden evening opens its mate to silky black  night !!! the tall post which directly and indirectly  act as intermediate for me and my sweet heart every evening ,you also looks like beautiful as like my dream heart  ... in this transient time i cached you  and  i posted ..... once a day i catch u with my sweet heart in single frame wait till alone my dear tall post .... if i can't stay alone as like me .... my dear tall post !!!

Saturday, December 22, 2012

ஏ ரயிலே !!!!



ஏ ரயிலே..ஏ ரயிலே..... உன் மேலே நான் தோள் சாயும் தோழன் !!!!
பா.விஜய்
Train journey always soften my heart  ....... a typical journey starts from Trichirapalli junction to Tirupur in Mangalore express .....  and vice versa .... 

Friday, December 21, 2012

Auspicious Occasion



Auspicious occasion ..... New house !!! Unbroken night !!! Mixture of dark and mist !!!! morning chiller bath from new river ....... new dress ..... occasion to endorse d meaning of life ......... 

Pain is one of important consequence which add meaning to the life in all the occasion, a fast rolled seven months ends to starts new house warming as simple but ends in gigantic function . 

Wednesday, December 19, 2012

வானம் எனக்கொரு போதி மரம்!

பாடல் : பொன் மாலைப் பொழுது

படம் : நிழல்கள்
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி



ஹே ஹோ ஹும்ம் லல்லல்லா!!

பொன் மாலைப் பொழுது!
இது ஒரு பொன் மாலைப் பொழுது!
வான மகள் நாணுகிறாள்! வேறு உடை பூணுகிறாள்!
இது ஒரு பொன் மாலைப் பொழுது!!

ம்ம்.. ஹே ஹா ஹோ ம்ம்.. ஹும் ஹும்..!!

1. ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்! 
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்!
பாடும் பறவைகள் தாளமிடும்!
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ? – இது ஒரு 

2. வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!
ஒருநாள் உலகம் நீதி பெறும்!
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்!

Monday, December 17, 2012

கண்ணீர்


எதையும் வீணாக்காதவள் !!!!! 


எந்தன் கண்ணீரைக் கூட .... 

கவிதை ஆக்கினாள் !!!!                        
      
               -ஆனந்த்

Sunday, December 16, 2012

நெல்லம்மா !!!!



பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் 

நெல்லம்மா !!!!

நீ..........


தூசி தட்டி போச்சு .....
துவாணம் காத்து !!!!
சேதி சொல்லி போச்சு ....
சேத்துமட வயல் லு!!!
சாதி இரண்டும் ஒன்னு ....
சாமந்தி பூ கண்ணு !!!
பட்டம் மாறி போச்சு .....
பாவம்பட்ட மனசு !!!!
சாதி என்ன ....
பட்டம் என்ன ....
சாவ சொல்லும் ...
சேதி என்ன ....
சோலி மாறி போச்சு ....
நீதாண்டி எந்தன்  மலரூ
உனக்கு இல்ல நிகரு....
நீதாண்டி எந்தன் உலகம் (சுசிந்தரம்).....

Saturday, December 15, 2012

திகட்டல் !!!!


நான் என்ன சீம்பாலா .....
இப்படி திகட்டுகிறாய் !!!!!
பொறவு ......
 நெருஞ்சி முள்ளாய் குத்துகிறாய் !!!
                       -ஆனந்த் 

Thursday, December 6, 2012

அந்தாதி முயற்சி !!!!!!!!

Annan Madhan Karkky !!!
 you'e d  inspiration  beyond these lines(பொன் மாலைப் பொழுது


பாடல் : நீ இன்றி [அந்தாதி]) ......
forgive me for grammatical and spelling mistake  bro and friends 

இரவில் பிறந்தது கனவு ....
கனவில் பிறந்தது கவிதை ....
கவிதையில் பிறந்தது நினைவு ....
நினைவில் இறந்தது மனது ....
மனதில் இருப்பது சுமைகள் ,,,,
சுமைகளை சுவைப்பதே வாழ்கை !!!
                                                    -ஆனந்த்

Wednesday, December 5, 2012

உரிமை !!!!

உரிமை இல்லாத நட்பும் !!!
நட்பு இல்லாத உரிமையும் !!!
நம்மை நாமே இழப்பதற்கு  !!!
சமம் !!!

                          -ஆனந்த்

one of the fabulous evening .....



என்வென்று சொல்வது உன்னை .......
என்னை இப்படி வதைக்கிறாய் .....
எந்தன் காதலியே (இயற்கை) !!!!!



one of the fabulous evening .....which i never ever passed ......no words to express what i felt that moment !!!!really nature s auspicious aroma !!!!!after a long journey of 300 km's by two wheeler , i ended with natural shower ......