06-05-12
திரும்பி போக விரும்பும் நாட்கள்....
கவலை இல்லை ...
கனவும் இல்லை ....
சொர்கத்தின் முகவரி இது....
07-05-12
பேசும் வார்த்தை எல்லாம் கவிதை.....
ஆனால் கவிஞன் அல்ல !!!!!
பயம் அறியாதவன் .....
போர் வீரன் அல்ல !!!
இவன் குலைந்து பேசும் வார்த்தைகளுக்கு....
தமிழ் மொழி கெஞ்சும்!!! கொஞ்சும்!!!!!
16-05-2012
நிழல்கள் மாறினாலும் !!!
எங்கள் நிறங்கள்
மாறவில்லை !!!!!
No comments:
Post a Comment