Saturday, October 20, 2012

Add caption

பேசும் வார்த்தை எல்லாம் கவிதை.....ஆனால் கவிஞன் அல்ல !!!!!

பயம் அறியாதவன் .....போர் வீரன் அல்ல !!!

இவன் குழைந்து பேசும் வார்த்தைகளுக்கு....

தமிழ் மொழி கெஞ்சும்!!!
கொஞ்சும்!!!!!

                      -ஆனந்த்

Tuesday, October 9, 2012

கிறுக்கல்கள்


06-05-12

திரும்பி போக விரும்பும் நாட்கள்....

கவலை இல்லை ...

கனவும் இல்லை ....

சொர்கத்தின் முகவரி இது....

07-05-12

பேசும் வார்த்தை எல்லாம் கவிதை.....

ஆனால் கவிஞன் அல்ல !!!!!

பயம் அறியாதவன் .....

போர் வீரன் அல்ல !!!

இவன் குலைந்து பேசும் வார்த்தைகளுக்கு....

தமிழ் மொழி கெஞ்சும்!!! கொஞ்சும்!!!!!

16-05-2012



நிழல்கள் மாறினாலும் !!!


ங்கள் நிறங்கள் மாறவில்லை !!!!!

கண்ணை கிழிக்கும் !!!!

மின்னல் வேகம்!!!!

கவிதை பேசும் !!!!


வாகன ஒலிகள்!!!!
 

Mute and lovely evening of SASTRA University !!!!!


Wednesday, October 3, 2012

என்னை கவர்ந்த பாடல் !!!!!

  

என் இனிய பொன் நிலாவே 

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....

(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே

வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே.....

(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே

பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்

கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே...


(என் இனிய..)

படம்: மூடுபனி

இசை: இளையராஜா

பாடியவர்: KJ ஜேசுதாஸ்

வரிகள்: கங்கை அமரன்