Sunday, September 9, 2012

வான்மேகம் கெஞ்சும் வண்ணமயில் கூந்தல் !!!!!!

photo courtesy  : Aa Photography

வான்மேகம் கெஞ்சும் வண்ணமயில் கூந்தல் !!!!!!

நெடுவனம் தேடும் நேர்த்தியான நெற்றி !!!!!

ரவிவர்மன் வரையும் கையேழுத்து புருவம் !!!!!!

நிலவை மூடி மறைக்கும் மேகம் உந்தன் இமைகள் !!!!

கவிதை கனவு தேகம் ,,,,கருப்பு வெள்ளை கண்கள் !!!!!

வெண்ணை திரளும் வெள்ளி குடம் ,,,,,,

கனிவு சிரிப்பின் கலவை மொழி ,,,,,,

உந்தன் கண்ணம் !!!!!

இரத்தம் சிந்தும் ரோஜா உந்தன் இதழ்கள் !!!!!

உந்தன் நா மடல் இனிக்கும் ரோஜா இதழ் !!!!!

உமிழும் உமிழி மலர்கள் சிந்தும் தேன் !!!!!

வானம் கெஞ்சும் தேய்பிறை உந்தன் கழுத்து மடல் !!!!

கன்னியர் ஏங்கும் கனவே !!!!!

தவழும் குழந்தை  நடையே !!!!!!

மழலை சிரிக்கும் சிரிபே !!!!

மனதில் மட்டும் நீ மங்கை !!!!                              

              ---ஆனந்த் 


No comments:

Post a Comment