Saturday, September 29, 2012

Trying only with passion not with knowledge .....




Hibiscus rosa-sinensis ....

this what 10% outcome of what i actually seen ....
 

சாமங்கி பூ !!!!
 




ice lemon tea !!!! 

LIFE !!!! JUST FOR FOOD !!!!!



ரோஜா !!!!!!
 



Thirukadaiyur temple Elephant !!!!
 


Thirukadaiyur temple Elephant !!!!
 


place which has "SOUL " !!!!


open treat !!!!!

EVERGREEN DAY'S !!!!!


மேலூர் கலப்பை பட்டறை......

உழைக்கும் சமுதாயம் அழியாது !!!!!
 

i tried to capture spectrum of nature ...

but resulted in this .......

soft drink : red wine splitter ...

it give's different taste to different spot ...

as it starts from tongue to inner throat !!!



நிலா காய்கிறது !!!!!

நேரம் தேய்கிறது !!!!
யாரும் ரசிக்கவில்லையே !!!!
-வைரமுத்து


1670'ல் போரிட்ட பீரங்கி !!!!!!
 


Great tunnel still live from 1670 !!!!
 

A SNAP FROM FRIEND !!!!


Auto timer shot !!!! 

Time for refreshment !!!
 

Exclamation of history !!!!!


Thanjavur painting !!!!! 

The art which dressed chola palace !!!
The same art in my room !!!!
proud !!!!

i'm THANJAVURIAN (THANJAVUR MAN )!!!!!

Sunday, September 9, 2012

வான்மேகம் கெஞ்சும் வண்ணமயில் கூந்தல் !!!!!!

photo courtesy  : Aa Photography

வான்மேகம் கெஞ்சும் வண்ணமயில் கூந்தல் !!!!!!

நெடுவனம் தேடும் நேர்த்தியான நெற்றி !!!!!

ரவிவர்மன் வரையும் கையேழுத்து புருவம் !!!!!!

நிலவை மூடி மறைக்கும் மேகம் உந்தன் இமைகள் !!!!

கவிதை கனவு தேகம் ,,,,கருப்பு வெள்ளை கண்கள் !!!!!

வெண்ணை திரளும் வெள்ளி குடம் ,,,,,,

கனிவு சிரிப்பின் கலவை மொழி ,,,,,,

உந்தன் கண்ணம் !!!!!

இரத்தம் சிந்தும் ரோஜா உந்தன் இதழ்கள் !!!!!

உந்தன் நா மடல் இனிக்கும் ரோஜா இதழ் !!!!!

உமிழும் உமிழி மலர்கள் சிந்தும் தேன் !!!!!

வானம் கெஞ்சும் தேய்பிறை உந்தன் கழுத்து மடல் !!!!

கன்னியர் ஏங்கும் கனவே !!!!!

தவழும் குழந்தை  நடையே !!!!!!

மழலை சிரிக்கும் சிரிபே !!!!

மனதில் மட்டும் நீ மங்கை !!!!                              

              ---ஆனந்த்