Friday, December 23, 2011

இரவல் கவிதை ஒன்று ....


இரவல் கவிதை ஒன்று ....

இரவில் வாங்கி வந்தேன்....

இனிக்க இனிக்க ரசித்தேன் ....

உவமை உலகம் கண்டேன் ...

உலகம் உறங்கும் நேரம் ....

உலகம் சுருங்க கண்டேன் ...

உதிரம் உரையும் வரிகள் ...

உண்மை உணர்த்தும் வரிகள் ....

                                                -- பிரேம் ஆனந்த் 

No comments:

Post a Comment