"படிக்க வேண்டும் புதிய பாடம்!"
.
படித்த படிப்பு
பயன் படவில்லை
ஒரு படிவத்தை நிரப்ப:
உணர்த்தவில்லை
உழைப்பின் உயர்வை;
போற்றவில்லை
பெற்றோர் பெருமையை;
தரவில்லை
தன்னம்பிக்கை என்னும்
மூன்றாவது கையை;
பழக்கவில்லை
தேசியப் பார்வைக்கு;
புகட்ட வில்லை
மொழிகளில் பயிற்சி;
தரவில்லை துணிவை-
நிறைந்த சபையில்
தவறை தவறென்று சொல்ல;
முற்றுப்புள்ளி வைக்கவில்லை
மூடப் பழக்கங்களுக்கு;
படித்த படிப்பு
பயன் படவில்லை
ஒரு படிவத்தை நிரப்ப:
உணர்த்தவில்லை
உழைப்பின் உயர்வை;
போற்றவில்லை
பெற்றோர் பெருமையை;
தரவில்லை
தன்னம்பிக்கை என்னும்
மூன்றாவது கையை;
பழக்கவில்லை
தேசியப் பார்வைக்கு;
புகட்ட வில்லை
மொழிகளில் பயிற்சி;
தரவில்லை துணிவை-
நிறைந்த சபையில்
தவறை தவறென்று சொல்ல;
முற்றுப்புள்ளி வைக்கவில்லை
மூடப் பழக்கங்களுக்கு;
-------------- நெல்லையப்பன்-------------
No comments:
Post a Comment