Sunday, March 14, 2010

ஈழ சகோதர/சகோதரிகளுக்கு கல்வி உதவி

S.S.Sethuraman:

(கல்வி கற்கும் மாணவர்கள் விவரம் பார்க்க )
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5367648550854679479
அவர்களுக்கு நம் குழுமத்தில் இருந்து பங்களிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்..
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=55435618&tid=5440118303047019178
அதனால் தங்களால் இயன்றதை தயங்காமல் பங்களிக்க வேண்டுகிறோம்..
எவ்வளவு சிறிய தொகை எனினும் அது பெரும் உதவியாய் இருக்கும்..
அதனால் நண்பர்களே, உதவுங்கள் நம் சகோதரா சகோதரிகளுக்கு..
மார்ச் 10ம் தேதிக்குள் தங்களது பங்களிப்பை இங்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
`
Account Details:
Bank : ICICI
Acc Name : D.Sasidharan
Acc No : 007701514794
Branch: Ashok nagar, Chennai.
`
`
Bank : INDIAN BANK
Acc Name : S.Sivasakthi Sethuraman
Acc No : 428243879
Branch : L.B.Road, Chennai-41
`
`
உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.
பெரிய தொகை 500,1000 தான் போடணும் என்று நினைக்க வேண்டாம்
100ரூபாய் என்று 10 பேரு சேர்ந்தால் கூட அது ஒரு மாணவர்/ மாணவி யின் படிப்புக்கு உதவ நேரிடும்
எனவே உங்களால் முடிந்த தொகை ரூபாய் 100 கூட தரலாம் & அதற்க்கு மேலும் தரலாம்
`
நாம் எல்லோரும் சேர்ந்து உதவவேண்டும் நினைக்கிறேன்.
`
(உங்கள் கருத்துகளை பதிவு செய்ய )
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=55435618&tid=5440118303047019178

Friday, March 12, 2010

"படிக்க வேண்டும் புதிய பாடம்!"

"படிக்க வேண்டும் புதிய பாடம்!"

.
படித்த படிப்பு
பயன் படவில்லை
ஒரு படிவத்தை நிரப்ப:

உணர்த்தவில்லை
உழைப்பின் உயர்வை;

போற்றவில்லை
பெற்றோர் பெருமையை;

தரவில்லை
தன்னம்பிக்கை என்னும்
மூன்றாவது கையை;

பழக்கவில்லை
தேசியப் பார்வைக்கு;

புகட்ட வில்லை
மொழிகளில் பயிற்சி;

தரவில்லை துணிவை-
நிறைந்த சபையில்
தவறை தவறென்று சொல்ல;


முற்றுப்புள்ளி வைக்கவில்லை
மூடப் பழக்கங்களுக்கு;
                     -------------- நெல்லையப்பன்-------------