பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Friday, February 26, 2010
Monday, February 15, 2010
வைரமுத்து - என் கவிதை காதலன்
வைரமுத்து - என் கவிதை காதலன்
இசையை தாண்டி வரிகளை ரசிக்க இவனுடைய தமிழ் தான் சொல்லி கொடுத்தது.
தேடலை பற்றி இவன் சொல்கையில் தேடல் புரிந்தது...
தேடி கிடைப்பதில்லை என்று
தெரிந்த ஒரு பொருளைத்
தேடி பார்ப்பதென்று - என்று மெய்
தேடல் தொடங்கியதே...
காதலை பற்றி இவன் சொல்கையில்..
சூரிய கடைசிக்கதிர் - புவி
சுடுகின்ற காலம்வரை
காரியம் நடந்திருக்கும் - மெய்க்
காதலும் வளர்ந்திருக்கும்.
பூமியின் சுழலச்சிக்கு - எண்ணெய்
போட்டு விடுவதெல்லாம்
சாமியால் ஆவதில்லை - காதல்
சக்தியால் ஆவதுண்டு.
பூமியை நேசிக்க சொன்னவன் , பூக்களை ரசிக்க சொன்னவன்,
பெண்ணை மதிக்க சொன்னவன், மண்ணை துதிக்க சொன்னவன்.....
நான் தோல்வி அடைந்து சோர்ந்த நேரங்களில்.....
சுடபட்டிருக்கமாட்டாய் நீ
தங்கமாக இல்லாவிட்டால்
சூடு தாங்கு
நகையாவாய்.
என்று என்னை பயனபடுதியவன்
எனகென்றே பல வார்த்தைகள் சொன்னான்.
இருக்கும் நாட்களை இரட்டிபாக்கு
சூரியன் நிலவு இரண்டிலும் விழித்திரு
படுக்கை போட்டு துயில் கொல்லாதே
துயில் வரும் பொது படுக்கை போடு
காலையில் பூமியில் உட்துளை இட்டு
மாலையில் பூமியின் மறுபுறம் வெளிப்படு

Monday, February 8, 2010
ஜூன் ஜுலை மாதம் பூக்கும் பூ
ஜூன் ஜுலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு
நெடுஞ் சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம் ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ (ஜூன்..)
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் என்றும் பூக்குமே அது தான் நட்பு
ஊர் கூடி வந்தாலும் எதிர்குமே ...
உன் விழி துடிகையில் துடிக்கும் ...
உன் சோகம் இறக்கி வைக்க , இறைவன் அனுப்பி வைத்த ,
தோள்கள் தோழமையில் இருக்குமே ...
கல்லூரி என்ன கொடுத்து, கண்மூடி நினைத்தாள் புரியிது ...
வெறும் கல்வி மட்டும் இல்லை , கனவு மட்டும் இல்லை ,
கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்...
எத்தனையோ குறும்புகள் செய்தோம் , எத்தனையோ கனவுகள் செய்தோம்
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே ...
எத்தனையோ சண்டைகள் போட்டோம் எத்தனையோ வம்புகள் செய்தோம் ,
எத்தனையோ பாடங்கள் கற்றோம் , அதனையும் நாங்கள் தான் ,
நேசுக்குள் என்றன்றும் இருக்கும...(ஜூன்..)
விதைக்குள் உறங்கும் மரங்களை , காற்றும் மழையும் எழுபுமே ...
உனக்குள் ஒளிந்திருக்கும் உனது திறமைகளை
நட்பு இனம் கண்டு உயர்துமே ...
நாளைக்கு நம்முடைய பெயர்களை , மரமும் செடியும் உரைக்குமே ...
எந்த வகுப்பின் மேசையிலும், நடந்த பாதையிலும்,
நமது சிரிப்பொலிகள் இருக்கும் ..
விடுமுறைகள் வந்திடும் போதும் , வீட்டுக்குள் இன்பங்கள் ஏது,
மறுபடியும் இங்கே வர தோன்றுமே...
தனிமையிலே சில நொடிகள் போக , வெறுமையிலே சில நொடிகள் போக,
எல்லாரும் ஒன்றாக சேர , மனசுக்குள் ஆசைகள் மோத ,
கல்லூரி நமை அழைக்கும்.....

THIRUKURAL திருக்குறள்
திருக்குறள்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
கெடுக உலகியற்றி யான்.
Kural 1061
Prose
If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so.
Translation
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.
அச்சமில்லை...... அச்சமில்லை..................
பாரதியார் பாட்டு
அச்சமில்லை...... அச்சமில்லை..................
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்து விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அட்ச்மேன்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
- பாரதியார்
Subscribe to:
Posts (Atom)