Friday, December 24, 2021

பெரியார் 48 வது நினைவு நாள் !

தன்மானத்தின் நாற்றங்கால். 
பெரியார் 48 வது நினைவு நாள் !

Wednesday, December 22, 2021

வள்ளல் இனம் !!! துள்ளல் மனம் !!! குழந்தை குணம் !!!

வள்ளல் இனம் !!!
துள்ளல் மனம் !!!
குழந்தை குணம் !!!

சித்திரை வானம் உந்தன் நெற்றி .....
கயல்விழி கண்கள் .....
ரவிவர்மன் வரையாத ஓவியம் .....
உந்தன் புருவம் ......
நிலவின் வெண்மையில் .....
கார்மேகத்தின்  ஒரு துளி ....
உந்தன் கண்மணி ......
மயில்கள் ஏங்கும் தொகை .....
உந்தன் இமை தொகை .....
இதழ்கள் இதுவேன்றோ .....
என்று பட்டம்பூச்சி பார்க்கும் ,.....
ஒற்றைவன்ன் இமைகள் ..........
கோபம் என்றல் சிவக்கும் சூர்யன் ....
காதல் என்றல் குளிரும் நிலவு .....
உந்தன் கண்கள் ....
சின்ன சின்ன நட்சத்திரங்கள் .....
முகத்தில் தோன்றும் பருக்கள் ....
விழுந்தும் விழாத குழி ....
பலரை விழ்த்தும் குழி....
உந்தன் கண்ணது குழி ....
உறைந்த உதிரத்தின் ....
மங்கிய நீரம் .....
மயக்கும் இதழ்கள் ....
வான்மேகம் கெஞ்சும் வண்ணமயில் கூந்தல் !!!!!!
வானம் கெஞ்சும் தேய்பிறை உந்தன் கழுத்து மடல் !!!!
கன்னியர் ஏங்கும் கனவே !!!!!
தவழும் குழந்தை  நடையே !!!!!!
மழலை சிரிக்கும் சிரிபே !!!!
மனதில் மட்டும் நீ மங்கை !!!!  
உண்மையில் குழந்தை ......
ஒரு துளி இருட்டு ......
ஒழுகி விழுந்த ....
ஒரு மச்சம்!!!
'ஆம்பளையா இருந்தா அடக்கிப் பாரு' ன்னு வாரவன் போறவனை எல்லாம் வம்புக்கு இழுக்கிற மார்பு !!!
விளைஞ்ச வெள்ளைப் பாறைய......
வாழைத்தண்டு காலு !!!!
உடையே கெஞ்சும் ....
இடை உந்தன் இடை.....


வள்ளல் இனம் !!!
துள்ளல் மனம் !!!
குழந்தை குணம் !!!

சண்முகநாதன்...

ஓய்வறிய சூரியனின் நிழல் ! ஓய்வெடுக்க சென்றுள்ளது !

 திராவிட வரலாற்றில் இவருக்கும் இடம் உண்டு !