Wednesday, August 8, 2018

தமிழ் தன் தலை மகனை இழந்தது !

இனிமேல் தலைவர் என்று யாரை அழைப்பது ... யாருக்கு அந்த தகுதி உள்ளது ....
இதோ தலைவன் ...
தமிழ் படை சூழ ...
தன் அண்ணனின் இரவல் இதயத்தை திருப்பி தந்து ....
மடியில் தூங்க செல்கிறான் ...
தமிழ் வாழ்க !
 கலைஞர் புகழ் வாழ்க ! தமிழ் வாழ்க !


தமிழ் தன் தலை மகனை  இழந்தது !

தமிழே உன் தலை மகன் ... 
உனக்காக ஓய்வு இல்லாமல் உழைத்து... இன்று உன்னை விட்டு ஓய்வு எடுக்க போகிறார் ....
போய் வா மகனே ...
 போய் வா ...
தாய் போல் !
தமிழ் போல் !
உன் புகழ் வாழும்  ...

Saturday, June 16, 2018

கற்றதும்......... கற்பிப்பது............

வினை வித்தையை கற்பித்தால் வினை விளையாது....
வாய் சவடால் எல்லாம் வினை ஆகாது .. 
வாய் சவடால் தான் வினை என்றால் ... 
அந்த பொழப்பு அறம் ஆகாது .. 

கற்ற அறம் கற்பு அற்று போகிவிடும் !!!!