Sunday, February 28, 2016

வாழ்கை

வாழ்கை  அழகா இருக்கணும்னு அவசியம் இல்லை ....
அசிங்கம இல்லாமல் இருந்தாலே போதும் !!!

-ஆனந்த்

ரோஜா ...

ரோஜா ...
உன்னால் மட்டும் எப்புடி முடிகிறது .....
அவள் உன்னை கொன்று....
 தலையில் வைக்கும்  போதும் ....
சிரித்து கொண்டே சாகிறாய் !

உன்னை போல் எனக்கும் ஒரு வரம் தருவாயாக !

- ஆனந்த்