Sunday, January 3, 2016

பயணம்

ஆயிரம் பயணம் சென்றாலும் இந்த சென்னை அரியலூர் - பல்லவன் விரைவு  ரயில் - நிகர் எதுவும் இல்லை ..... ஆனல் முன்னாட்களில்  இருந்த சந்தோசம் இப்பொழுது இல்லை ....அதற்கு பதிலாக மனம் இருக்கம் இஞ்சி உள்ளது