ஏய் .....அழகிய அரக்கியே ....
ஒரு நாள் நீ வாயடி கொல்வதும் ....
மறு நாள் நீ வாய்முடி கொல்வதும்.....
தொழில் ஆகி விட்டது
இதில் நான் தினம் தினம் ....
உயிர் பெற்று வருவதால்
நானும் ஏசு கிறிஸ்து ஆகிவிட்டேன் !
-Prem Anand (ஏ ) Kannakaran
ஒரு நாள் நீ வாயடி கொல்வதும் ....
மறு நாள் நீ வாய்முடி கொல்வதும்.....
தொழில் ஆகி விட்டது
இதில் நான் தினம் தினம் ....
உயிர் பெற்று வருவதால்
நானும் ஏசு கிறிஸ்து ஆகிவிட்டேன் !
-Prem Anand (ஏ ) Kannakaran