அடித்து உடைத்து என்ன உங்கள் அரசவை கோட்டையா ? சாராய கடையை உடைத்தற்கு இவ்வளவு கோவமா .... கம்பியை கொண்டு அடிக்கிரிங்க ... பொம்பள பிள்ளைகள உதைத்து தள்ளுரிங்க கொடுமைய இருக்குடா !!
வாடா மனமே வா ... வாடா மனமே வா ..... யாரை வாட்டி ... யாரை கொல்ல பார்க்கிறாய் .... பாரதி வழி வந்தவன்டா .... துன்பம் மிக உழன்று .... சாவேன் என்று நினைத்தாயோ ... செத்தாலும் .... சாம்பலில் கருவாகி ... புதிய உயிர் ஆவேன் .... வாடா மனமே வா ... வாடா மனமே வா ....