உந்தன் கண்ணும் .....எந்தன் கடலும்.....
சிரித்தால் - அலைகள் ....
விழித்தல்- சூரியன்....
கசிந்தால் -கண்ணீர் .....
இமைத்தால் - மின்னல் ....
உறங்கினால் - நிலவு ....
- ஆனந்த்
சிரித்தால் - அலைகள் ....
விழித்தல்- சூரியன்....
கசிந்தால் -கண்ணீர் .....
இமைத்தால் - மின்னல் ....
உறங்கினால் - நிலவு ....
- ஆனந்த்