பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Monday, April 28, 2014
Sunday, April 27, 2014
Saturday, April 26, 2014
Friday, April 25, 2014
Thursday, April 24, 2014
இந்த முறை தமிழகம் முழுவதும் திமுக ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை ...... என்னை போன்ற அடிமட்ட திமுக தொண்டன் தலை நிமிர்ந்தான் !!! கலாச்சாரம் மீட்டு எடுப்பு.......
இந்த முறை தமிழகம் முழுவதும் திமுக ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை ......
என்னை போன்ற அடிமட்ட திமுக தொண்டன் தலை நிமிர்ந்தான் !!!
கலாச்சாரம் மீட்டு எடுப்பு.......
என்னை போன்ற அடிமட்ட திமுக தொண்டன் தலை நிமிர்ந்தான் !!!
கலாச்சாரம் மீட்டு எடுப்பு.......
Tuesday, April 22, 2014
144 தடை உத்தரவு......
இது என்ன வட இந்தியாவா ......144 தடை உத்தரவு போட!!!! நாங்க அந்த அளவுக்கு worth இல்லடா.....
Sunday, April 20, 2014
Blogging from android application.....
Its one of the important milestone in blogging. I had started my blog in the year 2006 unknowingly with some enthusiasm. But after some years I had taken that as serious venture to post my known skill's (!?) & interest. Its was successfully crossed seven years but till I can't understand why I'm having blog.(some questions doesn't have answers in life, so I can treat this) . OK I should conclude, this post is test post through my new android phone & its application.
Yours
Evergreen
Prem Anand
Saturday, April 19, 2014
தோளுக்கு தோளாக இருப்பேன் அண்ணா .....
தோளுக்கு தோளாக இருப்பேன் அண்ணா .....
எதிரி எறியும் அம்பு ......
என் உடல் கடந்து ......
என் உயிர் பிரிந்தே ....
உன் பதம் தொடும் அண்ணா !!!!
வெற்றி நமதே !!!
நாளையும் நமதே !!!
எதிரி எறியும் அம்பு ......
என் உடல் கடந்து ......
என் உயிர் பிரிந்தே ....
உன் பதம் தொடும் அண்ணா !!!!
வெற்றி நமதே !!!
நாளையும் நமதே !!!
Sunday, April 13, 2014
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் !!!
சித்திரையில் பூத்த செந்தாமரையே .......
நித்தம் .......எந்தன் .......
சிந்தையில் பூக்கும் .....சித்திரமே !!!!
நீ தான் எந்தன் உலகம் ......
உன்னை வாழ்த்தி ......
நான் வாழ்கிறேன் !!!!
தமிழ் புத்தாண்டு - சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் !!!
நித்தம் .......எந்தன் .......
சிந்தையில் பூக்கும் .....சித்திரமே !!!!
நீ தான் எந்தன் உலகம் ......
உன்னை வாழ்த்தி ......
நான் வாழ்கிறேன் !!!!
தமிழ் புத்தாண்டு - சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் !!!
Monday, April 7, 2014
இரவு.......
நிலவுக்கு காத்திருக்கும் இரவு !!!!! கணவுக்கு காத்திருக்கும் கண்கள்.... நடுவில் .......
நட்ச்சத்திரம் போல் வந்து மறைகிறது , நினைவுகள் !!
நட்ச்சத்திரம் போல் வந்து மறைகிறது , நினைவுகள் !!
Sunday, April 6, 2014
Subscribe to:
Posts (Atom)